July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

நடிகை சாக்‌ஷி அகர்வால் அறிவிப்பால் சீனா மிரண்டது

by on June 20, 2020 0

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டாராம்.  இது பற்றி அவர்… “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன...

முழு ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

by on June 20, 2020 0

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.  வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர்...

காமெடியனுக்கு கனிந்த அமெரிக்க காதல் 4 நாளில் திருமணம்

by on June 20, 2020 0

தயாரிப்பாளர்  எல்எம்எம் சுவாமிநாதனும் ஒரு நடிகர்தான். இது அவரது மகன் நடிகர் அஸ்வின் பற்றிய செய்தி. ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான அஸ்வின் ‘ வந்தான் வென்றான் ‘, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘, ‘ நெடுஞ்சாலை ‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்....

பெண்குயின் படம் இளைய இயக்குனர்களின் வாழ்வை பாதித்து விடும் – இயக்குனர் ஆச்சார்யா ரவி

by on June 19, 2020 0

இயக்குனர் பாலாவின் அசோசியேட் இயக்குனர் மற்றும் ஆச்சார்யா பட இயக்குனருமான ஆச்சார்யா ரவி, இன்று OTT தளத்தில் வெளியான பென்குவின் படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜூக்கு தன் முக புத்தகத்தில் மனம் திறந்து எழுதிய மடல்… “நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு… வேதனையும் கண்ணீரும் கலந்து எழுதுகிறேன்….நீங்க...

கணவரை இழந்த மேக்னாராஜின் இந்தக் கடிதத்தை கண்ணீர் வராமல் படிக்க முடியுமா உங்களால்..?

by on June 19, 2020 0

கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக தன் 39 ஆவது வயதில் திடீர் மரணமடந்தார். அந்த செய்தி அனைவரையும் உருக்கிய நிலையில் இப்போது அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாரஜ்...

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம்

by on June 19, 2020 0

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர்  ‘சச்சி ‘க்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்ததும், அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருப்பதையும் சில தினங்கள் முன்பு செய்தியாக வெளியிட்டோம். அங்கு அவசர சிகிச்சை பிரிவில்...

3 மாத சம்பளத்தை முன்பே கொடுத்து விதியை மதியால் மாற்றிய உல்டா நாயகன்

by on June 18, 2020 0

நாடெங்கும் லாக் டவுன் காரணத்தால் வருமானம் இல்லாமல் தனி நபர்கள் மட்டுமலலாமல் நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காமலும் சம்பளத்தில் வெட்டு செய்தும் வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த செய்தி உங்கள் காதுகளில் தேனை பாய்ச்சும். டார்லிங் – 2′ விதிமதி உல்டா போன்ற படங்களை தனது...