சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை கையகப்படுத்தி ஒரு ரவுடிக் கும்பல் வாடகைக்கு விட்டு வருகிறது. அங்கு நான்காவது மாடியில் மட்டும் குடியிருக்க யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் ஐடி துறையில் வேலை பார்க்கும் நாயகன் ஆரி அர்ஜுனனுக்கு அவரது காதலியிடம் இருந்து அனாமதேய அழைப்பு வர, அந்த நான்காவது.மாடியில் வந்து தங்ககுகிறார். அங்கிருந்து அவரை...
*யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது* ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A...
வெப் சீரிஸ்களை வழங்குவதில் Z5 எப்போதுமே முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 27 முதல் Z5 தளத்தில் வெளியாகவிருக்கிறது சமுத்திரக்கனி, ஷிவதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தத் ‘தடயம்’ வெப் சீரிஸ். மற்ற சீரிஸ்களும் இதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெரும்பாலும் மற்ற தொடர்கள் கற்பனையில் அமைந்தவையாக இருக்க, இந்த வெப் தொடர்...
சென்னை, பிப்ரவரி 25, 2026: இந்திய தீவிர சிகிச்சை மருத்துவ சங்கம் (ISCCM), காவேரி மருத்துவமனைகள் மற்றும் ஐஐடி மெட்ராஸ் (IIT-M) ஆகியவை இணைந்து, ‘தீவிர சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டாதான் 2026’ நிகழ்வை வெற்றிகரமாக நடத்தின. சென்னையில் நடைபெற்ற ISCCM-இன் 32-வது ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக அமைந்த இந்நிகழ்வு, உலகெங்கிலும்...
தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜூம் ஸ்கோப் தொழில்நுட்ப உதவியுடன் குறைந்தளவு ஊடுருவும் எண்டோஸ்கோபிக் சிகிச்சை… சென்னை, 24 பிப்ரவரி 2026: சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் நவீன மருத்துவ சிகிச்சைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமான சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. அதன்படி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 80 வயது பெண்ணுக்கு சிக்மாய்டு பெருங்குடலில்...
பெண்களைப் பெற்றவர்களுக்கு பாடம் சொல்லும் படம். பெண்ணைப் பெற்றோமா கல்யாண வயது வரை வளர்த்தோமா யாருக்காவது திருமணம் முடித்துவிட்டு நம் கடமையை முடித்தோமா என்றெல்லாம் இல்லாமல் பெண் குழந்தைகளை கவனமாக வளர்த்து அவர்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள் என்று அறிவுரை சொல்கிறது படம். பல படங்கள் இயக்கிய அனுபவம் பெற்ற எஸ். பி.பகவதிபாலா இந்தப் படத்தை...
தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு சீக்வல் படம் என்பது புரிந்துவிடும். ஆக இதற்கு முன் இதே வரிசையில் இரு படங்கள் வந்திருக்கின்றன என்று சொல்லத் தேவையில்லை அல்லது தேவைப்பட்டால் சொல்லலாம். ஆனால் முன்னவற்றைப் பார்க்காமல் தனியாகப் பார்த்தாலும் இது ஒரு மர்டர் மிஸ்டரி படமாக ரசிக்கும் விதமாக இதனைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் தேவி...