“4த் ஃப்ளோர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா ! MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம்...
*திரைத்துறை பிரபலங்கள் சரத்குமார், சீமான், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் கொண்ட ‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!* மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை...
நடிகர் விஜய் உதவியாளர் செல்வத்திற்கு ரூபாய் 50,000 வழங்கி பி.டி செல்வகுமார் உதவி சினிமாவில் நடிகர் விஜய் யின் மேலாளராகவும் பல படங்களை வெளியிட்டு அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அவருக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்காக திரையுலகத்தை...
*’கிகி & கொகொ’ படத்தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!* குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த...
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு..! அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்...
ஒரு பயணத்தில் சென்று சேர வேண்டிய தூரம் தாமதப்படுவதற்கு வழியில் பல தடைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் எல்லாம் ஒரு பயணத்துக்கு எப்படி உதவின என்கிற வித்தியாசமான கதைக்களத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன். செல்வந்தர் சத்யராஜ், தாயின்றி வளர்ந்த தன் மகள் ஐஸ்வர்யாவை ஒரு தாய் போலவே...
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கதையை இதுவரை எத்தனையோ படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் கையாண்டும் இன்னும் வரும் இயக்குநர்களுக்கு அந்தக் கதையின் மேலுள்ள மோகம் தீரவில்லை. இதுவும் வெண்ணிற இரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுதான். பறவைகள் ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞராக வரும் நாயகன் ஸ்ரீ ராம் கார்த்திக் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஒரு...