July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Classic Layout

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தற்கொலை அதிர்ச்சியில் சின்னத்திரை வட்டாரம்

by on December 9, 2020 0

  தமிழ் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் சித்ரா. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தொழில் அதிபர் ஹேமந்த் ரவி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. 2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி...

லாபம் நெட் பிளிக்ஸ் கையில் – ஆனால் முதல் ரிலீஸ் தியேட்டர்களில்

by on December 8, 2020 0

லாபம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதி ஹாஸன் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்தது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லாபம் படத்தின் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் லாபம் படம் தியேட்டரில்...

சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது

by on December 8, 2020 0

பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஒருபுறமும் அவரது மகள் வரலட்சுமி இன்னொரு புறமுமாக ட்வீட் செய்து தெரிவித்திருக்கிறார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு பரிசோதனை செய்ததில் கோவிட் 19 பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர் பாதிப்படையவில்லை எனவும்,...

நடிகை சஞ்சிதா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா – வீடியோ ஆதாரம்

by on December 7, 2020 0

திருவண்ணாமலையில் மலை மீது பக்தர்கள் ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறியதுடன் மகா தீபத்துக்கு நெய்யும் ஊற்றினார். சஞ்சிதா மகாதீபத்தை தரிசனம் செய்தது குறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்ட போது, மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி...

ரஜினியின் இந்த வருட பிறந்த நாளும் சென்னையில் இல்லையாம்

by on December 6, 2020 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்க உள்ள தேதியை அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சி உதயமாகும் என்றும் சொன்னார் அல்லவா..? கூடவே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனிடையே டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிக்குச் செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்ததாக கூறப்படு கிறது. ஆனால்...

அண்ணா பல்கலை சூரப்பா மீதான விசாரணைக்கு கமல் எதிர்ப்பு வீடியோ

by on December 5, 2020 0

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ கீழே…

ஓடிடிக்கு சென்சார் தேவை என்பதை அஞ்சலியின் கோலத்தைப் பார்த்தாவது உணருமா அரசு

by on December 5, 2020 0

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக அந்தஸ்து, ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டிருக்கிரார்கள். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn...