July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Classic Layout

காமெடி நடிகர் பெஞ்சமினுக்கு மாரடைப்பு – உதவி கோரும் வீடியோ

by on December 16, 2020 0

மேடை நாடக கலைஞரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிக்கொடிகட்டு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் வடிவேலுவை இவர் திட்டும் நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 40-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் பெஞ்சமின் சேலத்தில்...

சிவகார்த்திகேயன் வெளியிட்ட திரிஷா படத்தின் முதல் பாடல் வரிகள் வீடியோ

by on December 15, 2020 0

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்துள்ள படம் ‘ராங்கி” இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார் என்பது சிறப்புச் செய்தி. எம். சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார் சி.சத்யா. இன்று மாலை வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடலான ” பனித்துளி விழுவதால் அனையாது தீபம் ”...

பிசாசு 2வை நல்லவிதமாக பிடிக்க பூஜை போட்டு தொடங்கிய மிஷ்கின்

by on December 14, 2020 0

தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது. ‘சைக்கோ’வுக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே பலரின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இன்று...

அருண் விஜய்யின் மகனை தன் தயாரிப்பில் அறிமுகப்படுத்தும் நடிகர் சூர்யா

by on December 14, 2020 0

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும்...

கர்ணன் குறித்து தனுஷுக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கடிதம்

by on December 13, 2020 0

13-12-2020 திரு. தனுஷ் அவர்கள் திரைப்பட நடிகர் சென்னை. வணக்கம். தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான். ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும்,...

பலப்படுத்தப் படும் ரஜினி மக்கள் மன்றம்

by on December 12, 2020 0

அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு ரஜினி தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறாராம்.  “போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என தனது அரசியல் வருகை பற்றி அவர் ஏற்கனவே கூறியது போல் வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதை போர் புரியும் தோற்றம் ஏற்படுத்த பார்க்கிறாராம். அந்த காரணத்தாலேயே...