July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Classic Layout

சியான்கள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது

by on December 12, 2020 0

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாவது என்பது மிகக் குறைவு. அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதை களத்ளோடு வெளியாக உள்ளது சியான்கள் என்ற திரைப்படம்‌. இந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின்...

வரி இல்லா தமிழகம் – இலவச தண்ணீர், மருத்துவம், கல்விக்கு வழிவகுக்கும் மை இந்தியா பார்ட்டி

by on December 11, 2020 0

இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விச் சேவையில் பல காலம் தொண்டாற்றி...

நயன்தாரா சமந்தாவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் தொடங்கியது

by on December 10, 2020 0

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது. படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார்,...

பேச்சிலர் இசை உலகம் முழுதும் ரசிகர்களை சென்றடையும் – டில்லிபாபு

by on December 9, 2020 0

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப் புகளைத் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது. ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இருந்து வருகிறது. அப்படங்களில் முக்கியமானதொரு படைப்பு தான் “பேச்சிலர்”....