July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Classic Layout

இசைஞானியிடம் வாழ்த்து பெற்ற இசைவாணி

by on December 4, 2020 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான். இந்த...

என் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி

by on December 3, 2020 0

பல வருடங்களாக மீடியாக்களும் ரஜினி ரசிகர்களும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வி ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது தான். தன் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் அரசியல் பற்றிய பேச்சை ரஜினி ஆரம்பிப்பார். பின்னர் படம் வெளியானதும் அரசியல் பேச்சை தவிர்த்து விடுவார். இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்போது கொரோனா பீதியில்...

பா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்

by on December 2, 2020 0

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை...

பிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்

by on December 1, 2020 0

🎬கடந்த, 1990ல் வெளியான, ஆஷிக்கி ஹிந்தி திரைப்படத்தின் கதாநாயகன் ராகுல் ராய், 52, நேற்று காலமானார். ‘எல்.ஏ.சி., லிவ் தி பேட்டில் இன் கார்கில்’ திரைப்படத்தின், ‘ஷூட்டிங்’ நேற்று முன்தினம் நடந்தது.அப்போது, தளத்தில் இருந்த ராகுல் ராய்க்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யு.,வில் அவருக்கு...

வெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி

by on December 1, 2020 0

இயக்குனர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரி யை கதாநாயகன் ஆக்கி ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று கடந்த ஒரு வருடமாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. இலக்கியத் தரம் வாய்ந்த கதைகளை படமாக்கும் வல்லமை பெற்ற வெற்றிமாறன் இந்த படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடியொற்றியே...