May 3, 2024
  • May 3, 2024
Breaking News

Classic Layout

காணாமல் போன சுசி லீக்ஸ் சுசித்ரா நட்சத்திர விடுதியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

by on November 14, 2019 0

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு ‘சுசி லீக்ஸ்’ செய்திகள் மூலம் பரபரப்படைந்தவர் பாடகி சுசித்ரா. நட்சத்திரங்களின் பாலியல் அந்தரங்கங்களை வெளியிட்டு சினிமாவுலகுக்குள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார் சுசி. அதனைத்தொடர்ந்து அவரது சமூக வலைதல அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சொல்லி அவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பிறகு இருவரும் விவாகரத்து...

மனைவி மிரட்டலால் வசனகர்த்தா ஆன வெறித்தன பாடலாசிரியர்

by on November 13, 2019 0

உலகப் புகழ்பெற்ற டிஸ்னி தயாரித்திருக்கும் ‘ஃப்ரோஸன்’ படத்தொடரின் இரண்டாம் பாகம் இந்தியாவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என நான்கு மொழிகளில் நவம்பர் 22-ல்  வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் இப்படத்தின் தமிழ் பதிப்பில் பணிபுரிந்துள்ளார்கள். இப்படத்தின் முன்னோட்டத்திற்க்கான பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் வசனம் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக், ஹீரோயின்...

ரஜினி சூர்யா தனுஷுடன் மிர்ச்சி ஷிவா போட்டி

by on November 13, 2019 0

வரும் பொங்கல் ஏகத்துக்கு கோலாகலமாக இருக்கும் போலிருக்கிறது. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’ வெளியாக இருக்கிறது.  இந்நிலையில் அவர் படத்துடன் அவரது மருமகனான தனுஷின் ‘பட்டாஸ்’ படமும் பொங்கல் போட்டியில் குதிக்கும் எனத் தெரிந்தது. ரஜினி ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் தனுஷ் அவருடன் போட்டியிட்டது ஆச்சரியமில்லை. ஆனால், டிசம்பரில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் ‘சூரரைப்...

நேருக்கு நேர் மோதிய ரயில்கள் விபத்து வீடியோ

by on November 12, 2019 0

நேற்று காலை ஹைதராபாத்திலுள்ள கச்சேகுடா ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிரைவர் உள்பட 11 பேர் காயமடைந்தனர் அல்லவா..? அந்த விபத்து ஏற்பட்டபோது அருகிலிருந்த சிசிடிவி மூலம் அந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரிய வந்துள்ளது.  இரண்டு ரயில் டிரைவர்களுமே ஒன்றை ஒன்று பார்த்து வேகத்தைக் குறைத்துள்ளனர்....

வைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்

by on November 12, 2019 0

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பிரபல மலையாளப் பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் ஆவார். அப்பாவைப்போல் ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்டவருக்கு மம்மூட்டியிடமிருந்து நடிகையாக அதிர்ஷ்டம் வந்தது. ஒரு விளம்பரப்படத்தில் மம்மூட்டி நடிக்க அதை ஒளிப்பதிவு செய்த அப்பாவுக்குத் துணையாகப் போனார் மாளவிகா. அங்கே அவரைப் பார்த்த மம்மூட்டி, “உனக்கு என் மகனுடன் நடிக்க விருப்பமா..?”...

அதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்

by on November 12, 2019 0

நடிகர் அதர்வா எந்த புகாருக்கும் சிக்காத நடிகராக இதுவரை இருந்து வருகிறார். அத்துடன் ‘இயக்குநர்களின் நடிகர்’ என்ற அளவில் கிரியேட்டிவ் விஷயங்களிலும் நல்ல பெயரெடுத்த ஹீரோ.  ஆனால், அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்ததில் முளைத்தது பிரச்சினை. அவரது ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘செம்ம போத...