July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Classic Layout

தமிழகத்தில் கொரோனா குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தது – முதல்வர்

by on November 19, 2020 0

சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, வனவாசி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி விடுதி கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற...

தமிழக காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை வருகிறது

by on November 19, 2020 0

அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுடன் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது.      இதனை தொடர்ந்து மற்ற மாவட்ட பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள்...

வெற்றிமாறன் வெளியிட்ட என்றாவது ஒருநாள் கொங்கு மண்டல உண்மைக்கதை

by on November 19, 2020 0

சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி. பல சம்பவங்கள் நாளிதழில் சிறு...

பிறந்தநாளில் நயன்தாராவை வச்சு செய்த நெட்டிசன்கள்

by on November 18, 2020 0

இன்றைக்கு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள். அதற்காக அவர் பார்வையற்றவராக நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அது எந்தப் படத்தின் காப்பி என்பதே நெட்டிசன்கள் கண்டுபிடித்து விட்டனர். அதனால் பிறந்த நாளும் அதுவுமாக நயன்தாராவை நன்றாக ‘ வச்சு செய்து’ விட்டனர். அது...

அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் சிங்காரவேலனின் நிழல் பட்ஜெட் தேர்தல் அறிக்கை

by on November 18, 2020 0

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர். இவர்களைதவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு...