July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Classic Layout

இராம நாராயணன் காலத்தில் நான் கட்டப் பஞ்சாயத்து செய்தேனா? – சிவசக்தி பாண்டியன்

by on November 17, 2020 0

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிவசக்தி பாண்டியனிடம் ஓர் உரையாடல். 1. உங்கள் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? தேனாண்டாள் முரளி தலைமையிலான எங்கள் அணியில்...

லோஸ்லியா தந்தை மரிய நேசன் மாரடைப்பால் மரணம்

by on November 16, 2020 0

இலங்கை தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த லோஸ்லியா தமிழ் படங்களில் நடிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர்.  இங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் இடம்பெற்று அதில் அவருடன் பிக்பாஸ் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்த கவினுடன் காதல் வசப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க அறியப்பட்டவர். பிக்பாஸ் புகழுக்கு பின் ஒரு சில படங்களில் நடித்து...

பிஸ்கோத் திரைப்பட விமர்சனம்

by on November 16, 2020 0

எட்டு மாதங்கள் பூட்டிக் கிடந்த தியேட்டர்களை தூசி தட்டி திறக்க… தீபாவளியே வந்து விட்டது. உச்ச ஹீரோக்களின் படங்கள் வந்து விட்டாலே தியேட்டர்களில் தீபாவளிதான் என்றிருக்க, அப்படி இல்லாத இந்த Post Corona தீபாவளியில் ரசிகர்கள் கொண்டாட வந்திருக்கும் ஒரு படம்தான் பிஸ்கோத். பிஸ்கட் என்பதன் வழக்குச் சொல்தான் பிஸ்கோத். ஆங்கிலம் தமிழ் நாக்குகளில்...

9 மாதக் கிடப்பில் பிஸ்கோத் படத்துக்கான வட்டி மட்டும் 3 கோடி

by on November 16, 2020 0

கொரோனா அபாயத்தில் எட்டு மாதங்கள் மூடிக் கிடந்தபின் தீபாவளியன்று திறக்கப்பட்ட திரையரங்குகளில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்’ வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த மீட்சி பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியது… கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100 சதவிகித நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட...

யோகி ஆதித்ய நாத்தின் மனத்தைக் கரைத்த வைரல் வீடியோ

by on November 15, 2020 0

பட்டாசு விற்றதால் கைது செய்த போலீஸாரிடம், தந்தையை விட்டுவிடுமாறு, வாகனத்தில் தலையை முட்டிக்கொண்டு கெஞ்சிய சிறுமி குறித்து அறிந்த யோகி ஆதித்யநாத், சிறுமியின் தந்தையை விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாகக் காற்றின் தரம் மோசமாக இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. டெல்லி, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்...