ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின் செய்தியாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது. ஜீ5 தளம் தொடர்ந்து, வெற்றிகரமான தொடர்களான விலங்கு, அனந்தம், கார்மேகம் என பல வெற்றி ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து...
ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு...
பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் இணைந்து நடத்தும் லோகோ மற்றும் அறிவிப்பு விழா பார்க் ஹோட்டல் அண்ணா சாலையில் நடைபெற்றது. வரலாற்றில் இல்லாமல் முதல்முறையாக தமிழ் திரையுலக திசையை தீர்மானித்த திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் சாதனைகளை பாராட்டி மகிழ பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் , பிளாக் ஷீப் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து...
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்க போனி கபூர் வழங்கும் *RJ பாலாஜி நடிப்பில் “வீட்ல விசேஷம்” திரைப்பட ஆடியோ வெளியீடு நடைபெற்றது ! நடிகர் RJ பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூன் 10, 2022 நடைபெற்றது. RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில்...
நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ‘ தக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ்,...
வித்தியாசமான கதைகளுக்குதான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஒரு நண்பன் நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு காதலி நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு குழந்தை நம் வாழ்க்கைக்குள் வந்தால்…. என்னென்ன மாற்றங்கள் – சந்தோஷங்கள் நிகழும் என்றெல்லாம் இதுவரை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் ஒரு நாய் வாழ்க்கைக்குள் வர, தனிமையில் வாழும் நாயகன்...