July 12, 2026
  • July 12, 2026
Breaking News

Classic Layout

மார்பக புற்றுநோய் கண்டறிய “ஈஸிசெக் பிரெஸ்ட்” இரத்தப் பரிசோதனை

by on June 22, 2022 0

இந்தியா, ஜூன் 22, 2022: இந்தியாவில் தனியார் துறையில் மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய் சிகிச்சையில் மிகநவீன தொழில்நுட்பங்கள் மீது தொடர்ச்சியான முதலீட்டின் மீது பொறுப்புறுதி கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, அறிகுறி தென்படாத நபர்களிடம் உயர் துல்லியத்துடன் ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புரட்சிகர இரத்தப் பரிசோதனையை...

சென்னையில் அதி நவீன ஆய்வகத்தை தொடங்கியுள்ளது எஸ்‌ஆர்‌எல் டயக்னோஸ்டிக்ஸ்

by on June 21, 2022 0

சென்னை: ஜூன் 20, 2022: இந்தியாவின் முன்னணி நோயறிதல் சேவை வழங்குநரான எஸ்‌ஆர்‌எல் டயக்னோஸ்டிக்ஸ், இன்று சென்னை அசோக் நகரில் அதிநவீன ஆய்வகத்தை தொடங்குவதாக அறிவித்தது. 20,000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்துள்ள இந்த ஆய்வகம், ஒவ்வொரு மாதமும் மிகவும் வழக்கமான சோதனைகள் முதல் இரகசிய மற்றும் மரபணு சோதனைகள் வரை ஒரு...

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் – மா.சுப்ரமணியன்

by on June 21, 2022 0

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்க ராசிபுரம் தாலுகா போதமலையில் உள்ள கெடமலைக்கு சென்றார். முன்னதாக ஆயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புத்துமலை பகுதிக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து கெடமலைக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம்...

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்!

by on June 20, 2022 0

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்! 375 படுக்கை வசதியுள்ள இம்மருத்துவமனையின் இயக்க செயல்பாடுகள் மற்றும் மேலாண்மைக்கான இவ்வொப்பந்தம் 166 மில்லியன் நபர்களுக்கு பயனளிக்கும் இந்தியா, சென்னை, ஜுன் 20, 2022: ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல சேவைகள் வழங்கலில் ஆசியாவின் முதன்மையான மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், உலகத்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்குமாறு...

அமேசான் பிரைம் வழங்கும் சுழல் தொடர் விமர்சனம்

by on June 19, 2022 0

உலகெங்கும் சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாமல் அதன் நேரடிப் போட்டியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன வெப் சீரிஸ்கள். குறைந்தபட்சம் 8 பகுதிகளாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப்சீரிஸ்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கிறது. இரண்டரை மணி நேரத்தில் சொல்லப்படும் ஒரு கதையை விட கிட்டத்தட்ட அதே கதையை ஆறு மணி நேரத்திற்கு சொல்லும்போது காரண காரியங்களுடன்...

SunnyBee Kickstarts Its Week-long Mango Mela with an exclusive Farmers Market

by on June 18, 2022 0

Chennai, June 18th 2022: Offering a fitting tribute to the season of Mangoes, SunnyBee – city’s most preferred food store kickstarted its week-long Mango Mela today with an exclusive Farmers Market. Displaying over nine varieties of mangoes from the house of Dezi...

முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி விழிப்புணர்வுக்கு நோயாளிகளுடன் பலூன்கள் பறக்கவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு

by on June 18, 2022 0

முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் (GGHC), 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் காற்றில் பலூன்களை பறக்கவிட்டனர். சென்னை, ஜூன் 18, 2022: சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனையாகிய கிளெனீகல்ஸ் குலோபல் ஹெத் சிட்டி (GGHC), பொதுமக்கள் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், முதன்மை...