July 12, 2026
  • July 12, 2026
Breaking News

Classic Layout

இரண்டு புருஷன்களுடன் வாழ்க்கை நடத்திய அனுபவம் – சுழல் விழாவில் பார்த்திபன்

by on June 8, 2022 0

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது. ‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின்...

நயன்தாராதான் இந்தப்படத்தின் ஆக்சிஜன் – ஓ 2 இயக்குனர் விக்னேஷ்

by on June 7, 2022 0

நயன்தாரா  நடிப்பில் “O2”  ஜூன் 17 அன்று டிஸ்னி+  ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது! “O2” படத்தின் டிரைலர் வெளியானது   தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR...

கண்ணதாசனும், ஏ ஆர் ரஹ்மானும் சொன்ன விஷயம்தான் கதை – வேழம் இயக்குனர் சந்தீப் ஷ்யாம்

by on June 7, 2022 0

கே 4 கிரியேஷன்ஸ் சார்பாக கேசவன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் வேழம். முப்பது வருடங்களாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் இவர் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று தன் நிறுவனத்துக்கு விளம்பரப் படங்கள் எடுத்த சந்தீப் ஷ்யாமை இயக்குநராக்கி இருக்கும் படம்தான் வேழம். அசோக் செல்வன்,ஜனனி, ஐஸ்வர்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள...

குடிநீர் வாரியத்துக்கு 45 லட்சம் செலவில் சாக்கடை தூர் வாரும் இயந்திரம் – உதயநிதி வழங்கினார்

by on June 6, 2022 0

உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜுனா, தான்யா ரவிச்சந்திரன், இளவரசு உள்பட பலர் நடித்திருந்த படம் நெஞ்சுக்கு நீதி. ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக். படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கினார். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு உதயநிதி பேசியதாவது: “மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளோம். அதற்கு...

தனது கண்டுபிடிப்புக்காக 11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ஆர்கே

by on June 6, 2022 0

தமிழ் திரையுலகை பொருத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே. எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்ல அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் அறிமுகமானார்...

மூன்று ஹீரோக்களுடன் சுந்தர்.சி கலக்கும் காபி வித் காதல் ஜூலை ரிலீஸ்

by on June 6, 2022 0

காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும் என்றால் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இயக்குனர் சுந்தர்.சியின் படங்கள்தான். முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி ஹாரர் படங்கள் என்றாலும்...