July 13, 2026
  • July 13, 2026
Breaking News

Classic Layout

டிவி நடிகை மகாலட்சுமியை மணந்த முருங்கைக்காய் சிப்ஸ் தயாரிப்பாளர்

by on September 1, 2022 0

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு...

விஜய் சேதுபதி சூரி நடித்த விடுதலை படத்தின் வெளியீட்டு தேதி விரைவில்

by on September 1, 2022 0

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் . விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment நிறுவன தயாரிப்பாளர்கள் ...

கோப்ரா திரைப்பட விமர்சனம்

by on August 31, 2022 0

சீயான் விக்ரமிடம் கால்ஷீட் வாங்க வேண்டுமென்றால் “உங்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கெட்டப்புகள் இருக்கின்றன…” என்று சொன்னால் போதும்.  இந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு கெட்டப்புகளில் மட்டுமல்லாது இன்னும் ஒரு சுவாரசியத்தையும் உள்ளே வைத்து அவருக்கு இந்த கோப்ரா கதையை...

நட்சத்திரம் நகர்கிறது திரைப்பட விமர்சனம்

by on August 31, 2022 0

ஒரு காலத்தில் பெண்களின் உணர்வுகளை கூட ஆண்களே எழுதிக் கொண்டிருந்தார்கள். உழவனின் பிரச்சனைகளை, உட்கார்ந்து யோசிப்போர் சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தார்கள். காலம் மாறி பெண்ணின் கைக்கு பேனா வந்ததும், ஏர் பிடித்தவன் கையில் எழுதுகோல் வந்ததும் அவர்களின்  அனுபவங்கள் உதிரமும், உணர்ச்சியுமாக  நம்மிடம் பேசத் தொடங்கின. அப்படித்தான் ஒடுக்கப்பட்டோரின் குரலை அவர்களே பதிவு செய்ய...

Page3 Luxury Salon in Velachery – Launched by GV Prakash

by on August 30, 2022 0

Page3 Luxury Salon recently launched their Velachery outlet and celebrated the occasion with an exclusive launch and interaction with actor, singer, music composer and producer GV Prakash, who visited Chennai’s premium luxury Salon and Spa for discerning men and...

‘சுப்ரீம் பார்மா’வின் புதிய ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ ஆரோக்கிய உணவுகள் சென்னையில் அறிமுகம்

by on August 29, 2022 0

தமிழகத்தின் அனைத்து நகரங்கள், சென்னையில் 4 ஆயிரம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்ய திட்டம் சென்னை, ஆக. 29″ ஆரோக்கிய உணவு வகைகளில் சிறந்த பிராண்டாக திகழும் சுப்ரீம் பார்மசூடிகல்ஸ் மைசூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ என்ற பெயரில் புதிய உணவு வகைகளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் ‘நார்மலைப்’ மற்றும்...

குரோம்பேட்டையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தொடக்கம்

by on August 29, 2022 0

● டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட கண் தான பரப்புரை செயல்திட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி செப்டம்பர் 30 வரை கண் மருத்துவரிடம் இலவச கலந்தாலோசனையைப் பெறலாம். சென்னை, 29 ஆகஸ்ட் 2022: 1957 ஆம் ஆண்டிலிருந்து கண் பராமரிப்பு சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடி என அறியப்படும்...