பெண்கள் மீதான வன்முறை என்பது அன்றாடம் நாம் கேட்கின்ற, பார்க்கிற, படிக்கின்ற விசயங்களாக மாறி வருகின்றது. அதில் பாதிக்கப்படும் பெண் ஒருவேளை நம் வீட்டு பெண்களாக இருந்தால்… எண்ணும்போதே, சிலருக்கு பகீரென்றிருக்கும். அத்தகைய பெண்கள் மீதான வன்முறைகளை கையாள்பவர்களின் மீது சவுக்கு எடுத்து விளாசும் விதமாக ஒரு திரைப்படம் உருவாகி வருகின்றது. மாரிச்செல்வன் கதை...
இதுவரை வந்திருக்கும் ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் பெரும்பாலும் எதிரி நாட்டிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் உள்நாட்டுக்குள்ளேயே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் அசாதாரண சூழ்நிலையை ராணுவம் சம்பந்தப்பட்டு தீர்க்கும் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். தமிழ் படங்களில் ஹாலிவுட் படங்களைப் போன்ற கதையம்சம் கொண்ட ஜாம்பி, விண்வெளி...
Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு...
அமாலாவை மறக்க முடியுமா..? ஒரு துருவ நட்சத்திரமாக தமிழ் வானில் மின்னி அத்தனை உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முடித்தவர் கந்தக மின்னலாக காணாமல் போய் ஆந்திர மருமகளாக செட்டிலானார். அதற்குப் பின் தமிழில் நேரடியாக நடிக்காதவர் இப்போது டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அவரிடம் உரையாட நேர்ந்ததில் இருந்து…...
முன்னணி நட்டத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அசத்தி வருகிறார். தனது கதாப்பாத்திரங்களுக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவரிடத்திலும் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘கேப்டன்’ படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பெரு விருந்தை தரவுள்ளார் என்பதை...
மினி காரின் வசதியில் ஒரு எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம்… சென்னை, செப்டம்பர் 06, 2022: ‘ஒரு முருகப்பா குழும நிறுவனமான டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ இன் துணை நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி, இன்று சென்னையில் மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஆட்டோவை அறிமுகப்படுத்தியது. இந்த 3W ஆட்டோவின் வெளியீடு மின்சார வெளியிடத்தில் பிராண்டின்...