ஓடுகிற குதிரை ஒன்று கிடைத்துவிட்டால் போதும் எந்தப் பந்தயத்திலும் கலந்து கொள்ளலாம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் யுவன். அந்த ஓடுகிற குதிரை வேறு யாரும் அல்ல, உலகப் புகழ் பெற்ற நடிகை சன்னி லியோன் தான். அவர் மட்டுமல்லாமல் யோகி பாபுவும் உடன் இருக்க இந்த ப்ராஜெக்டை எந்த...
ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலேஜ் ரோடு. கல்லூரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் கடந்து வந்த நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் படமாக காலேஜ் ரோடு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் தாண்டி இப்படம் தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு விஷயத்தை பேசுகிறது. ...
பெண்கள் விண்வெளிக்கே செல்லும் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு பெண் டாக்ஸி ஓட்டும் இந்தக் கதை புதுமையானது இல்லைதான். ஆனால் அப்படி டாக்ஸி ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் அவர் சந்தித்தது என்ன, சாதித்தது என்ன என்பதைப் புதுமையாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின். பக்கவாதம் வந்த அம்மாவுடன் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன்...
அ.தி.மு.கவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.கவை தலைமை தாங்க இருப்பதாகவும் சசிகலா தெரிவித்து வருகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சசிகலாவும் தனது லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான். கட்சிக்கு தலைமை தாங்குவதும் நான்தான்...
தியேட்டர்களில் எந்தப் படமும் வெளியாகலாம். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு என்று படங்களுக்கு சில தகுதிகள் உண்டு. அந்த தகுதியை சரியாகப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. குடும்பத்துடன் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து பார்க்க வேண்டிய படமாக அமைந்திருக்கும் உடன்பால், வாழ்க்கையின் நிலையாமையையும், தேவைகளைக் கொண்ட மனித மனங்களின் உக்கிரங்களையும் எள்ளி நகையாடி...
SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது...
ஐந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை சுவாரஸ்யம் தட்டாமல் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வினோ. நாயகனாக ஸ்ரீ. தண்ணீர் கேன் தொழிற்சாலையில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பவருக்கு அவரை ஒருதலையாக காதலித்த பெண்ணால் வேலை போகிறது. வாழ்க்கை வெறுத்து தற்கொலை வரை போகும் அவருக்கு அடுத்து உடல்நிலை சரியில்லாத ஒரு...