July 15, 2026
  • July 15, 2026
Breaking News

Classic Layout

நெடுநீர் திரைப்பட விமர்சனம்

by on December 25, 2022 0

வன்முறைப் பாதைக்கு செல்லும் நாயகனின் (இன்னொரு) கதையைக் கொண்ட படம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்றிருக்க இதில் வன்முறைப் பாதைக்குச் செல்லும் நாயகன் ராஜ் கிருஷ்ணன் என்ன ஆகிறார் என்பது கதை. சிறு வயதில் இருந்து ஒன்றாக வளரும் ராஜ்கிருஷ்ணன், மற்றும் இந்துஜா வாழ்க்கை சூழலால் பிரிகின்றனர். எதிர்பாராத விதமாக சண்டையில் ஒருவனை...

பாசக்கார பய திரைப்பட விமர்சனம்

by on December 25, 2022 0

90களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விக்னேஷை இப்போது இருக்கும் 2கே கிட்ஸ் அறிவார்களா என்பது தெரியாது. ஆனால் 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் அறிமுகமானவர்தான் விக்னேஷ். தமிழ் சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிற பாலு மகேந்திராவின் கரங்களால் ஹீரோவாக அறிமுகமாக இருந்த விக்னேஷ் அப்போது அது முடியாமல் போக பின்னாளில் அதே பாலு மகேந்திராவின் ராமன்...

கல்லூரியை கைவிட்டவர் காலேஜைப் பிடித்தார் – காலேஜ் ரோடு சுவாரஸ்யம்

by on December 24, 2022 0

நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும் கதா நாயகனாக இப்போதுதான் காலேஜ் ரோடு படத்தில் அறிமுகமாகிறார். காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது . ஏற்கனவே இந்த...

என்ஜாய் திரைப்பட விமர்சனம்

by on December 22, 2022 0

‘என்ஜாய்’. என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அத்தனையும் இருக்கிறது படத்தில். ஆனால், படத்தில் சொல்லப்படும் விஷயம் இதுதான். கற்பு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க, அதை பெண்களுக்கு மட்டுமானதாக – குறிப்பாக வசதி இல்லாத பெண்களுக்கு மட்டுமானதாக இந்த சமுதாயம் நினைக்க அதை ஏன் மீரக் கூடாது என்பதுதான். ஆனால், திருமணம் ஆனபின்பு ஒருவனுக்கு...

கொரோனா தொற்றுக்கு அமெரிக்க பலி 11 லட்சம்

by on December 22, 2022 0

உலகில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வெலுவேகமாகப் பரவி வருகிறது. இது அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகளின்படி… உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 10 கோடியைக்...

கனெக்ட் திரைப்பட விமர்சனம்

by on December 21, 2022 0

உலகம் எப்போதும் நிலையாக ஒளியுடன் இருந்தாலோ அல்லது முற்றிலும் இருளாக இருந்தாலோ பேய் பற்றிய பயமே இல்லாமல் இருக்கும். ஒளியும், இருளும் கலந்து நிற்பதுவே பயத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல்தான் ஒலி விஷயத்திலும்..! இந்த உண்மையைச் சரியாக புரிந்து, அதை லாவகத்துடன்  பயன்படுத்தினால் ஒளி, ஒலியை அடிப்படையாகக் கொண்ட சினிமா செல்லுலாய்டில் பேய் பற்றிய பயத்தை...

தையல் நாயகி ஆகிறார் த்ரிஷா – ராங்கி பட சுவாரஸ்யங்கள்

by on December 19, 2022 0

த்ரிஷா சமீபத்தில்தான் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’  தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி  வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பாத்திரத்தில் வந்து கலக்கி இருந்தார்.  இப்போது அதே ‘லைகா’ தயாரிப்பில் அவர் கதை நாயகியாக நடிக்கும் ராங்கி படம் வரும் 30ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை...