July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

தேஜாவு அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் தருணம் தொடங்கியது

by on June 7, 2023 0

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’ திரைப்படம் இனிதே துவங்கியது !! தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தருணம் !! கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம் !! ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ்...

பசுபதி படங்களில் மிகச் சிறந்ததாக தண்டட்டி இருக்கும் – இயக்குனர் ராம் சங்கையா

by on June 7, 2023 0

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்....

போயபதி ஶ்ரீனு இயக்க ராம் பொதினேனி நடிக்கும் அதிரடிப் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்…

by on June 7, 2023 0

பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர் ஷெட்யூல் தொடங்கியது! பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான #BoyapatiRAPO வின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு...

வருத்தம் வரும்போது நான் செய்யும் வேலை – சுனைனா வெளியிட்ட தகவல்

by on June 6, 2023 0

*ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு… ‘ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்… யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில்...

TMB opens its first-ever dedicated MSME processing hub in Chennai

by on June 6, 2023 0

Chennai, June 6, 2023: Tamilnad Mercantile Bank Ltd (TMB), one of the renowned Old Private Sector Banks, having its headquarters in Thoothukudi, Tamil Nadu, today announced the opening of the first dedicated MSME processing hub in Chennai. The processing...

அமெரிக்காவை விட இந்தியாவில் ஒருநாள் முன்னதாக வெளியாகும் இந்தியானா ஜோன்ஸ்

by on June 3, 2023 0

இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி: அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ இந்தியாவில் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்! ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐகானிக் ஃபிரென்ச்சைஸின் இறுதி இன்ஸ்டால்மென்ட்...

வீரன் திரைப்பட விமர்சனம்

by on June 2, 2023 0

சென்ற தலைமுறையில் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் “உன் தலையில் இடி விழ…” என்பார்கள். அதையே கொஞ்சம் சயின்ஸ் பிக்சன் ஆக யோசித்து இருப்பார் போலிருக்கிறது இயக்குனர் ஏ.ஆர்.கே.ஷரவன். அப்படி சிறிய வயதில் ஹிப் ஹாப் ஆதியை மின்னல் ஒன்று தாக்க, அதிலிருந்து அவர் உடலில் இருந்து மின்சார சக்தி வெளிப்படுகிறது. அதனால் அவர்...