வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டுகிறது! சென்னை, டிசம்பர் 27, 2024: வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் Correspondent திரு.எம்.வி.எம்.வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, திருமதி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். உலக அரங்கில் சாதனைகள். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின்...
போர் தொழில் வெற்றிப் படத்துக்குப் பின் சீரியல் கில்லர்களைப் பின் தொடர்ந்து சரத்குமார் துப்பறியும் மூன்றாவது படம். ஷ்யாம் – பிரவீண் இயக்கியிருக்கிறார்கள். கோயம்புத்தூர்தான் கதைக்களம். சிபிசிஐடியில் சரத்குமார் பணியாற்றும் போது ஒரு சீரியல் கில்லர் பெரும் தலைவலியை உருவாக்குகிறான். கொல்பவர்களின் முகங்களில் வாயை மட்டும் கிழித்து, சிரிப்பது போல் வைத்து விடுவது அவனுடைய...
கவித்துவமான தலைப்பை பார்த்த உடனேயே இது காதல் கதை தான் என்பது தெரிந்து விடும். அதனால் இதுவரை பார்த்த அத்தனை காதல் படங்களின் பாதிப்புகளும் இந்த படத்தில் இருப்பதை இயக்குனர் டி. சுரேஷ்குமாரால் தவிர்க்க முடியவில்லை. நாயகன் அன்சன் பால் ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை. அதற்குரிய இலக்கணங்களோடு(!) அப்பாவின் தொழிலையும் கவனிக்காமல், கல்லூரிப்...
மன்னர்கள் காலத்திலிருந்து விண்வெளி சென்றது வரை நாய்களுக்கு இந்தப் பூவுலகில் தனி இடம் உண்டு. மனிதர்களுக்கு நாய்கள் உதவுவது காலம் காலமாக நடைபெறும் நிகழ்வு என்று இருக்க, இந்தப் படத்தில் அதற்கு மாற்றாக ஒரு நாயின் நல்வாழ்வுக்கு சில மனிதர்கள் எவ்வாறு உதவுகிறார்கள் என்று சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல். தமிழக கேரள எல்லைப் பகுதியில்...
கன்னடத் திரை உலகில் பல புதுமைகளைப் படைத்து வரும் உபேந்திரா நடித்து இயக்கி இருக்கும் படம். சினிமா ஆக்கத்தில் வணிகரீதியான படம், கலை ரீதியான படம் என்று வகைகள் உண்டு. ஆனால் இந்தப் படம் அவற்றில் இருந்தும் மாறுபட்டு அப்ஸ்ட்ராக்ட் என்று சொல்லப்படும் நவீன ஓவிய பாணியில் படைக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக வெகு மக்களின் பார்வைக்கு...
விடுதலை படத்தின் முதல் பாகம் தந்த வெற்றியும் வரவேற்பும், இந்த இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. கடந்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இனிய முரண் என்னவென்றால் அதில் சூரி அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தார் – விஜய் சேதுபதி ஒரு விருந்தினர் வேடத்தில் வந்திருந்தார். ஆனால் இதில் அப்படியே தலைகீழாக ஆகிப் போய்...