July 18, 2026
  • July 18, 2026
Breaking News

Classic Layout

மெட்ராஸ்காரன் திரைப்பட விமர்சனம்

by on January 10, 2025 0

வழக்கமாக தமிழ்ப் படங்களில் “நான் மதுரைக் காரன்டா..!” என்று ஹீரோக்கள் குரல் கொடுத்த காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் மெட்ராஸ்காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள்.  அந்த வகையில் இயக்குனர் வாலி மோகன்தாஸ் ஒரு மெட்ராஸ்காரனின் நேர்மையையும், தீரத்தையும், தியாகத்தையும் சொல்லி எடுத்திருக்கும் படம் இது. சமீபத்திய மலையாள வரவுகளில் பளிச்சென்று அடையாளம் தெரிந்த...

காத்து வாக்குல ஒரு காதல் நிகழ்வில் காதலின் வகைகளை எடுத்துக் காட்டிய ஆ.ராசா எம்.பி

by on January 10, 2025 0

சென்னை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எழில் இனியன் தயாரித்து மாஸ் ரவி எழுதி இயக்கியிருக்கும் காத்து வாக்குல ஒரு காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ . ராசா MP பேசியதாவது… “இந்த விழாவிற்கு என்னையும் அழைத்து பெருமை சேர்த்திருக்கும் தயாரிப்பாளர்...

அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி பொங்கலுக்கு வெளியாகும் “தருணம்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

by on January 9, 2025 0

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது !!  ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி...

யாஷின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தாக ‘ டாக்ஸிக்…’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு

by on January 9, 2025 0

ராக்கிங் ஸ்டார் யாஷ் “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளார் !! கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாக, மிகப்பெரும்...

மாரடைப்புக்கான சிகிச்சை தொடங்கும் கால அளவில் உலக அளவை முந்திய காவேரி மருத்துவமனை வடபழனி

by on January 8, 2025 0

டிசம்பர் 2024 – ல் மாரடைப்பிற்கான சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க சாதனைப்பதிவை செய்திருக்கும் காவேரி மருத்துவமனை வடபழனி சென்னை: 8 ஜனவரி 2025: இதயத் தமனியில் அடைப்பின் காரணமாக, இதயத்தின் கீழ்ப்புற அறைகளை முக்கியமாக பாதிக்கின்ற மாரடைப்பிற்கான (STEMI) சிகிச்சை மேலாண்மையில் டிசம்பர் 2024-ன்போது தொடர்ச்சியாக நல்ல சிகிச்சை விளைவுகளுடன் பல நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதை...

பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது ‘மெட்ராஸ்காரன்..!’

by on January 7, 2025 0

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள...

டோவினோ தாமஸ் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் – திரிஷா

by on January 7, 2025 0

ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிகையாளர் சந்திப்பு !! ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று...