July 18, 2026
  • July 18, 2026
Breaking News

Classic Layout

தருணம் திரைப்பட விமர்சனம்

by on January 14, 2025 0

எல்லோர் வாழ்விலும் எதிர்பாராத தருணம் என்று ஒன்று வரும். அதில் நல்லதும் நடக்கலாம் – தீயதும் நடக்கலாம். அது நம் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம்தான். இந்த லைனை வைத்துக்கொண்டு இரண்டே கால் மணி நேரத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். அப்படி ஒரு...

தியேட்டர்களில் 25 நாட்களைக் கடக்கும் விடுதலை 2

by on January 13, 2025 0

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் திரு.வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்தது. விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சி அடைகிறது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவளித்த ரசிகர்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்...

கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம்

by on January 13, 2025 0

“பெரிதாக யோசி…” என்ற பதத்துக்குப் பொருத்தமாக படங்களை எடுக்கக்கூடிய இயக்குனர் ஷங்கர், தெலுங்கு ஸ்டார் ராம்சரனுடன் இணைந்து பான் இந்திய படமாக உருவாக்கியிரக்கும் இந்தப் படம் அரசியலையும், ஆட்சியமைப்பையும் அடிப்படையாகக் கொண்டது. ஆந்திராவை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்துக்கு ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா என்று இரண்டு மகன்கள் இருக்க, அடுத்த தேர்தலிலும்...

பிரபுதேவாவின் பிரமாண்ட நடன நிகழ்ச்சி பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா ! 

by on January 12, 2025 0

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நடன நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA...

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

by on January 11, 2025 0

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்...

வணங்கான் திரைப்பட விமர்சனம்

by on January 11, 2025 0

நாம் நம்மை ஒத்த மனிதர்களின் மகிழ்ச்சி; துயரத்தை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் கடந்து செல்லும் சமுதாயத்தில் நாம் அதிகம் கவனிக்காத மனிதர்களின் வாழ்க்கை நம்மில் இருந்து சற்று வித்தியாசப்பட்டேதான் இருக்கிறது. அப்படியான மனிதர்களின் வாழ்க்கையை அப்பட்டமாகத் தருவதுதான் இயக்குனர் பாலாவின் பாணி அல்லது பணி. இந்தப் படத்திலும் அது தவறவில்லை....

தனுஷ் வெளியிட்ட ஜீவி பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டம்

by on January 10, 2025 0

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு *2025 மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘கிங்ஸ்டன் ‘* இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின்...