உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் த்ரில்லர் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் ‘இந்தப் படத்தின் முதல் ரசிகன் படத்தின் தயாரிப்பாளர் ‘ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு’தான். படத்தைப் பற்றி மகிழ்ச்சியோடு இப்படிப் பகிர்ந்து கொள்கிறார் அவர்.
“முதலில் இயக்குனர் மு. மாறன் கதை சொன்னதைக் கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாகக் கொண்டு வந்ததிலும் மகிழ்ச்சி….
Read Moreஇதுவரை ஹீரோ சிவகார்த்திகேயன், ஸ்டுடியோக்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் எம்.ராஜேஷ் ஆகியோர் தங்களது பணியில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வெற்றிகரமாக வழங்கியவர்கள். தற்போது இந்த மூவரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போகிறது.
யெஸ்… ஸ்டுடியோக்ரீன் ‘நம்பர் 9’ தயாரிப்பில் தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13வது படம் ‘#SK13’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
இது பற்றி தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒரு படத்தில் இணையும்போது, அந்தப் படம்…
Read Moreஇயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை, திரைக்கதை இயக்கத்தில் ‘ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ்’ ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் `தொட்ரா’. .
பாண்டியராஜன் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்பராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘தொட்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், மீரா கதிரவன்,…
Read Moreதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக பா.இரஞ்சித் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து ஜூனில் வெளியாகவிருக்கும் காலா படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் நாள மாலை 7 மணிக்கு காலா படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.
‘செம்ம வெயிட்டு’ என்று தொடங்கும் இந்தப்பாடலை இப்போதே வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதற்கான சான்று இதுதான் இப்போதைய நிலவரப்படி…
Read Moreஉலகத்தின் முதல் ஆக்ஷன் சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தோற்றத்தில் புதுமுகம் புரூஸ் சான் நடித்திருக்கும் படம் ‘புதிய புரூஸ்லீ’
ஏஸ்.கே.அமான் பிலிம் புரக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் இந்தப் படத்தைத் தயாரிக்க, புரூஸ் சானின் நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். சிவசங்கர் ஒளிப்பதிவு செய்ய, ‘காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு…’ புகழ் சௌந்தர்யன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் படம் பற்றி இயக்குநர் முளையூர் ஏ.சோனை பேசியது…
“தன் குடும்பத்தை இழந்து…
Read Moreதனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்து பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ ஏப்ரலில் வெளியாகவிருந்து பின்னர் வேலை நிறுத்தத்தினால் தள்ளிப்போய் இப்போது ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு முன்பாக நடந்தேற வேண்டிய ‘காலா’ படத்தின் இசை வெளியீடு எப்போது இருக்கும் என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கிறது தனுஷ் இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட்.
அதில் ‘காலா’ படத்தின் இசை வெளியீடு மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று அதில் அறிவித்திருக்கிறார் அவர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு…
Read More