October 5, 2026
  • October 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஜீவா நிக்கி கல்ராணி நடிக்கும் கீ பட Moviebuff Spotlight 1

by by Apr 3, 2019 0

Read More

கடவர் படத்தில் இணை தயாரிப்பாளரான அமலாபால்

by by Apr 3, 2019 0

வணிக ரீதியிலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா  பால் தற்போது வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு படியாக அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் ‘டாக்டர் பத்ரா’வாக நடிக்கிறார் அமலா பால்.
 
“கடந்த காலத்தில் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு…

Read More

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரெட்ட ஜட முழுப்பாடல் வீடியோ

by by Apr 3, 2019 0

Read More

இயக்குநர் மகேந்திரனுக்கு பிரபலங்கள் அஞ்சலி கேலரி

by by Apr 2, 2019 0

Read More

இயக்குநர் மகேந்திரனின் வாழ்க்கையை மாற்றிய எம்ஜிஆர்

by by Apr 2, 2019 0

இன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது:
 
தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், “தமிழ் சினிமாவில் யதார்த்தம்…

Read More

காஞ்சனா 3 முனி 4 இம்மாத வெளியீடு – கேலரி

by by Apr 2, 2019 0

Read More

மொராக்கோவில் நடிகர் ஐஸ் அசோக் திருமணம் கேலரி

by by Apr 1, 2019 0

2003 ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்’  திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ‘ஐஸ் அசோக்’, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ‘அலீமா ஐட்’ டை  திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது.

தமிழில் ‘ஐஸ்’, ‘யுகா’ உள்ளிட்டு பல மலையாளப் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ‘ஐஸ் அசோக்’ நடித்துள்ளார்

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது. கீழே திருமண கேலரி…

[ngg_images…

Read More

குப்பத்து ராஜா இயக்குநர் ஒரு ஹிட்லர் – பார்த்திபன் பகீர்

by by Apr 1, 2019 0

‘எஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’.
 
ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
 
நடிகர் எம் எஸ் பாஸ்கர் –
 
“நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே…

Read More

தேவதாஸ் படத்தின் புத்தம்புதிய புகைப்பட கேலரி

by by Mar 31, 2019 0

Read More

ஜிவி பிரகாஷ் செய்த உதவி – குப்பத்து ராணி பாலக் லால்வாணி

by by Mar 31, 2019 0

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்புடன் பாலக் லால்வானி ஈர்த்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..? ஜிவி பிரகாஷ் நாயகனாகும் குப்பத்து ராஜா படத்தின் ஹீரோயின். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் லால்வாணி. 
 
“இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகமான உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால் அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச…

Read More