2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இப்போது இளையராஜா இசையில் அமைந்த ‘தமிழரசன்’ படத்தில் ஒரு பாடலைப் பாட ஒத்துக்கொண்டு பாடியும் கொடுத்திருக்கிறார் என்பது படத்துக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாகியிருக்கிறது.
விஜய் ஆண்டனி நாயகனாகும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர்,…
Read More
முன்பு தேவர் பிலிம்ஸ் பட நிறுவனமும், இயக்குநர் ராமநாராயணனும் ஹீரோக்களுக்கு நிகரான சக்திகளை மிருகங்களுக்கு ஏற்றி அவற்றை மனிதனுக்கு ஈடாக சாகசம் புரிய விட்டு ரசிக்க வைத்தார்கள்.
இடையில் அப்படிப்பட்ட படங்கள் வருவது குறைந்து போயிருக்க, அதை ஈடுகட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். கூடவே இது விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகளுடன் குடும்பத்தினரும் ரசிக்கும் வகையில் இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். சொந்தத்தொழில் ஆரம்பிக்க கடன்பட்டு கூடவே காதல் வயமும் பட்டு திருமணம் கூடி வரவிருக்கும் நேரம்…
Read More