இந்தக் கரடுமுரடான தலைப்புக்குள் இப்படி ஒரு பாஸிடிவ் வைப்ரேஷன் ஏற்படுத்தக்கூடிய த்ரில்லர் இருக்குமென்று படம் பார்க்கும்வரை கூட நினைக்கவில்லை.
அதுவும் பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை முடிச்சை எடுத்துக்கொண்டு அதில் வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் முயற்சிக்காக இயக்குநர் பாலாஜி வைரமுத்துவைப் பாராட்டலாம்.
எதேச்சையாகச் சந்தித்து நண்பர்களாகும் ஐவர், ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். அதில் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் வித்தியாச அனுபவங்கள்தான் படம்.
நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் நேர்மறை விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறோம். அதை…
Read Moreஅறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ எப்படி என்று பார்ப்போம்.
எதற்கு எடுத்தாலும் ஜோதிடம், ஜாதம் பார்க்கும் ஹீரோ ஹரிஷ் கல்யாண், தனக்கு வரபோகும் மனைவி கன்னி ராசியாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்ற ஜோதிடரின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்து, தன்னை எந்த பெண்ணாவது காதலித்தால் கூட, அவர்களிடம் ராசியை கேட்டு கழட்டிவிடுகிறார். இப்படி தொடர்ந்து பல பெண்களை நிராகரித்து…
Read Moreலைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் லுக், இரண்டாம் லுக் போஸ்டர்கள் மற்றும் ‘சும்மா கிழி’ சிங்கிள் வெளியான நிலையில் இப்போது படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது.
வரும் 7-ம் தேதி நாள் குறிக்கப்பட்டிருக்கும் இசைவிழா மிக பிரமாண்டமான முறையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. அனிருத் இசையில் அமைந்த படத்தொய்ன் பாடல்கள் அன்று ரசிகர்கள் புடைசூழ வெளியாகவிருக்கின்றன.
பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக…
Read Moreஎத்தனைக் காலம்தான் காத்திருக்க வைத்தால்தான் என்ன..? கௌதம் மேனன் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த ‘தோட்டா’வில் இளமை சீறிப் பாய்வதைச் சொல்லியே ஆக வேண்டும்…
கதை என்று பெரிதாக ஒன்றுமில்லைதான். கௌதம் மேனனிடம் எப்போதும் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்தான். இதில் அண்ணன் சென்டிமென்ட் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. மற்றபடி தனுஷுக்கு மேகா ஆகாஷைக் கணடதும் காதல் வந்து அதைத் தொடர்ந்த பிரச்சினைகள்தான் கதை.
அவரது வழக்கப்படியே ஹீரோவின் நரேஷனிலேயே கதை பயணிப்பதிலும் வழக்கமான ‘மேனன் டெம்ப்ளேட்’தான். ஆனால், அதை இளமை…
Read Moreஆனானப்பட்ட தேசிய விருது நடிகர் மோகன்லாலுக்கே அதுவும் இந்த வயதில் கமர்ஷியல் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கும்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் அப்படியொரு ஆசை வந்தால் தப்பில்லைதானே..? ஆமாம்… இது விஜய் சேதுபதி நடித்திருக்கும் முழுநீள கமர்ஷியல் படம்.
அதிலும் தமிழில் சாகாவரம் பெற்ற திரைக்கதையான பாட்ஷா போன்ற ட்ரீட்மென்ட்டில் சொல்லப்பட்ட கதையானதால் மனதுக்குள் எளிதாக இடம்பிடித்து விடுகிற கதை.
சூரியுடன் சேர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்விஜய் சேதுபதிக்கு பெரும் தொழிலதிபரின் மகளான ராஷி…
Read Moreவிஜய் சேதுபதியும், சூரியும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி சந்திக்கின்றார்.
அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது.
ஆனால் ராஷி கண்ணா அப்பா மிகப்பெரும் தொழிலதிபர், அவர் விஜய் சேதுபதியை பார்த்ததும் இவன் பெயர் முருகன் இல்லை, தமிழ் என டுவிஸ்ட் கொடுக்க, அதன் பிறகு…
Read More