December 13, 2025
  • December 13, 2025
Breaking News

ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே…’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

by by Apr 28, 2023 0

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அடியே ..’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’. இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு…

Read More

திருவின் குரல் திரைப்பட விமர்சனம்

by by Apr 15, 2023 0

நம்மில் பலருக்கும் அரசு மருத்துவமனைகள் குறித்த மனக்கசப்புகள் உண்டு. எப்போதாவது அங்கு போக நேரும் போது மருத்துவமனை ஊழியர்கள் சுயலாபத்துக்காக செய்யும் சில விஷயங்கள் நம்மை எரிச்சல் ஊட்டுவது வாடிக்கைதான்.

அதிலும் இந்தப் படத்தில் ஒரு படி மேலே போய் அப்படி சுயலாபத்துக்காக செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கொலை செய்வது வரை போகிறார்கள் என்கிற ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரிஷ்.

செவித்திறன் பேச்சுத்திறனில் மாற்றுத் திறனாளியாக இருக்கும் அருள்நிதி பாசமான அப்பா பாரதிராஜாவுடனும்…

Read More

ஆகஸ்ட் 16 1947

by by Mar 29, 2023 0 In Uncategorized

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  (27.03.2023) அன்று நடைபெற்றது. 

படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த முருகதாஸ் சாருக்கும் தயாரிப்பாளர் பொன்குமார் சாருக்கும் நன்றி. இந்தப் படம் நன்றாக வர உழைத்திருக்கும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக்…

Read More

N4 தமிழ் திரைப்பட விமர்சனம்

by by Mar 23, 2023 0 In Uncategorized

Micheal Thangadurai as Surya

Gabriella Sellus as Soundharya

Vinusha Devi as Abinaya

Anupama Kumar as Fathima

Afsal Hameed as Karthi

Akshay Kamal as Vijay

Pragya Nagra as Swathi

Vadivukkarasi as Kannamaa

Abhishek Shankar as Rajarathinam

Azhagu as Velu

 

Crew:

 

Director – Lokesh Kumar

Cinematographer – Divyank

Editor – Dani Charles

Music director – Balasubramanian G

Read More

உலகம் முழுக்க பாடல்

by by Mar 21, 2023 0 In Uncategorized

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் “பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர்
மணி ரத்னத்தின் இயக்கத்தில்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட…

Read More

65 படத்தின் திரை விமர்சனம்

by by Mar 15, 2023 0

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன டைனோசர் உள்ளிட்ட உயிரினங்களை மறு உருவாக்கம் செய்து உலகையே பிரமிப்பில் ஆழ்த்தினார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். 

மீண்டும் அதுபோன்ற டைனோசர்களை வைத்து படம் செய்ய வேண்டும் என்றால் அதில் புதுமையாக என்ன இருக்க முடியும்..? வேறென்ன… கதைதான்..!

டைனோசர்கள் உலா வர வேண்டும். அதில் மனிதர்களும் இருக்க வேண்டும் என்றால் ஸ்பீல்பெர்க் செய்ததைப் போல் இப்போதைய காலகட்டத்தில் டைனோசர்களை மறு உருவாக்கம் செய்தாக வேண்டும் – அதனால் இந்தப் படத்தில் புதுமையாக…

Read More

தலைக்கூத்தல் திரைப்பட விமர்சனம்

by by Jan 31, 2023 0

தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடந்த… நடக்கிற (?) கொடூரமான ஒரு நிகழ்வுதான் இந்த தலைக்கூத்தல். 

வயோதிகத்தால் படுத்த படுக்கையாகிவிடும் முதியோரை பார்த்துக்கொள்ள வழி இல்லாமல் அதிகமான இளநீரை குடிக்க கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட ஜன்னி வந்து அவர்கள் மரிப்பார்கள். 

கிட்டத்தட்ட பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் முறையை போன்றது தான் இந்த முதியோருக்கு தலைக்கூத்தல் நிகழ்வும்.

அப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையும் வேதனையுமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

கோவில்பட்டியில் நிகழ்கிற…

Read More

கௌதம் மேனனின் உதவியாளராக இருந்தவன் நான் – சந்தீப் கிஷன்

by by Jan 30, 2023 0

Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்’.

 ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது..,

“படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு…

Read More

சபரி மலையில் மகர ஜோதியன்று விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த சன்னிதானம் PO

by by Jan 15, 2023 0

சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சன்னிதானம் PO’ (Sannithanam PO). யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார்.

இந்த படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை…

Read More

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by by Dec 15, 2022 0

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கலியுகம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் :கலியுகம்’. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘விட்னஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன்…

Read More