ஜூசி கெமிஸ்ட்ரியின் 2வது விற்பனையகம் சென்னையில் தொடக்கம்
தனிநபர்பராமரிப்பிற்கான (பர்சனல்கேர்) தயாரிப்புகளுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான பிராண்டாக பெயர் பெற்றிருக்கும் ‘ஜுசி கெமிஸ்ட்ரி, சந்தையில் அதன் இருப்பை இன்னும் வலுப்படுத்த இப்போது முனைந்திருக்கிறது. காஸ்மாஸ் V3 தரநிலையின்படி எக்கோசெர்ட் (ஃபிரான்ஸ்) அமைப்பால் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் தயாரிப்புகளின் முழுத்தொகுப்பை இந்த பிராண்டு கொண்டிருக்கிறது.
கோயம்புத்தூரில் தனது விற்பனையகத்தை வெற்றிகரமாகத் தொடங்கி நடத்தி வருவதைத் தொடர்ந்து சென்னை மாநகரின் பிரபலமான பீனிக்ஸ் மார்ட் சிட்டி மாலில் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து தனது 2வது விற்பனையகத்தை இந்த பிராண்டு…
Read More
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கதக் நடனத்தில் தன்னிகர் இல்லாமல் தலை சிறந்து விளங்கியவர் லக்னோவை சேர்ந்த பிர்ஜு மகராஜ்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக…