October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

செவித்திறன் மாற்றுத் திறனாளி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘சூரியனும் சூரியகாந்தியும்..!’

by by Jun 23, 2024 0

இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்!

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்!

“சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் செவித்திறன் மாற்றுத் திறனாளி இளைஞர் ஶ்ரீ ஹரி…

Read More

ரயில் திரைப்பட விமர்சனம்

by by Jun 21, 2024 0

இன்றைக்குத் தலையாய பிரச்சனையாக இருப்பது பிழைப்பு தேடி தென்னிந்தியா வரும் வட மாநிலத்தினரின் பெருக்கம்தான்.

தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இங்கு இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் குறைந்த கூலிக்கு ஒத்துக்கொண்டு வேலை செய்யும் அவர்களால் இங்குள்ளோரின் வேலை வாய்ப்புகள் நிறையவே பாதிக்கப்படும் சூழலில்… அதற்கு எதிரான கருத்தை நிறுவ முயற்சித்து இருக்கிறது படம்.

தேனியில் வசிக்கும் குங்குமராஜ் முத்துசாமி மின் பழுது நீக்குபவராக இருந்தாலும் சரியாக வேலைக்கு போகாமல் நடத்தையில் பழுது பட்டு இருப்பதுடன் குடிக்கு…

Read More

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம்ஆர்‌பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர்ஜே பாலாஜி அமைக்கும் கூட்டணி

by by Jun 20, 2024 0

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் ‘புரொடக்சன் நம்பர் 3

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது.

பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌ இதற்கான அதிகாரப்பூர்வமான…

Read More

சிவபெருமான் உத்தரவிட்டார்… கண்ணப்பாவை எடுத்தோம்..! – டாக்டர் மோகன் பாபு

by by Jun 15, 2024 0

”கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான ‘கண்ணப்பா’ படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய்…

Read More

சக்சஸ் மீட் வைத்தால் ஓடாத படம் என்று கருதுகிறார்கள் – சசிகுமார் கல கல

by by Jun 14, 2024 0

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு…

Read More

என் பேங்க் பேலன்சை அதிகரித்த தயாரிப்பாளருக்கு நன்றி – லாந்தர் இயக்குனர் ஷாஜி சலீம்

by by Jun 14, 2024 0

*விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி…

Read More

பயமறியா பிரம்மை ஒரு சுவாரஸ்ய அனுபவத்தை ஏற்படுத்தும் – இயக்குனர் ராகுல் கபாலி

by by Jun 14, 2024 0

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு…

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள்…

Read More

மகாராஜா திரைப்பட விமர்சனம்

by by Jun 13, 2024 0

ஒரு காலத்தில் அம்மா – மகன் உறவைப் பெருமைப்படுத்தும் பாசக்கதைகள்  பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டிருந்தன. இப்போதைய ட்ரென்ட் அப்பா – மகள் பாசக் கதைகள்தான்.

இந்தப் படத்தில் மகளை ஒரு இளவரசியாக வளர்த்து வரும் மகாராஜா என்கிற அப்பாவின் கதையைச் சொல்லி இருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ புகழ் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். 

மகளைத் தலை மீது வைத்துத் தாங்கும் மகாராஜாவாக விஜய் சேதுபதி. அவருக்கு இந்த மகாராஜா மகுடம் சூட்டியிருப்பதில் இன்னொரு விசேஷம் இது சேதுவின் ஐம்பதாவது படம்…

Read More

தமிழ் சினிமாவில் நிறைய பித்தல மாத்திகள் இருக்காங்க – கே.ராஜன்

by by Jun 13, 2024 0

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் நாளை ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக்க வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு…

Read More

எல்லோருடைய வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் – நண்பன் ஒருவன் வந்தபிறகு அனந்த்

by by Jun 12, 2024 0

காலத்துக்கு காலம் ஒரு இளைஞர் பட்டாளம் தமிழ் சினிமாவில் அரங்கேறும். அதில் ஒரு சில குழுக்கள் மட்டுமே பேசப்படுபவையாகவும் அதில் இடம் பெற்ற ஒவ்வொருவரும் தம் திறமையை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து உயரத்துக்கு போனவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

நாங்களும் அப்படித்தான் என்கிற அறிவிப்போடு களம் இறங்குகிறது மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. 

இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பார்த்துப் பிடித்துப்போய் வெளியிடுவதோடு,…

Read More