April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

என் பேச்சைப் புரிந்து கொண்டு ஆதரித்த கமல் சாருக்கு நன்றி – மாரி செல்வராஜ்

by by Jul 10, 2023 0

மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

Read More

சென்னையில் தோனி – சொந்தப்படம் எல்ஜிஎம் இசை விழாவுக்கு வருகை

by by Jul 10, 2023 0

கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு மதிப்பிற்குரிய டி 20 லீக்கை வென்ற பிறகு கேப்டன் தல தோனி முதன்முறையாக சென்னைக்கு வருவதால், சென்னை ‘தோனி மேனியா’வாக மாறி இருக்கும் தருணங்கள்…
தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல்ஜிஎம்’ படத்தின்…

Read More

இன்ஃபினிட்டி திரைப்பட விமர்சனம்

by by Jul 9, 2023 0

தலைப்பைப் பார்த்ததும் நாம் பார்க்கப்போவது ஆங்கிலப் படமா தமிழ்ப் படமா என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதும் இது அக்மார்க் தமிழ்ப் படம் என்பது புரிந்துவிடுகிறது.

தமிழகத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற, தலைப்பு செய்தியாகும் இந்த கொலைகளைப் பற்றிய விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட நகரே தீப்பற்றிக் கொள்கிறது.

எனவே இந்தக் கேசை துப்பறிய சிபிஐயிடம் கோருகிறார்கள். சிபிஐயில் யாருக்கும் அடங்காமல் தன்னிச்சையாக செயல்படும் நட்டி நடராஜனிடம் இந்தக் கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. அவர்…

Read More

அருண் மாதேஸ்வரன் போல தருணும் வருவார் – வசந்த் ரவி

by by Jul 8, 2023 0

அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத் தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இதற்கு பத்திரிக்கியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடந்தது.

இதில் படத்தின் டிசைனர் சிவா பேசியிருப்பதாவது, “‘அஸ்வின்ஸ்’ எனக்கு மிகவும் முக்கியமான படம். ஹாரர் வகை படங்கள்…

Read More

அர்ஜுன் தாஸ்தான் தமிழ்ப் படவுலகின் ஷாரூக் கான் – அநீதி ஹைலைட்ஸ்

by by Jul 8, 2023 0

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின்…

Read More

முதலில் இந்தப் படத்துக்கு மாமன்னன் தலைப்புதான் வைத்திருந்தோம் – தூக்கு துரை இயக்குனர்

by by Jul 8, 2023 0

‘ஓபன் கேட் பிக்சர்ஸ்’ சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தூக்கு துரை’.

விஸ்வாசம் படத்தில் அஜித் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயர் ஞாபகத்துக்கு வருகிறதா..? ஆனால் இந்தப் படத்தின் ஹீரோ யோகி பாபு.

படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘தூக்கு துரை’ படக்குழு சார்பாக இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத்ராஜ் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

 

படம்…

Read More

ஷாருக்கானின் ஜவான் டிரெய்லருக்கு முன்பே 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை

by by Jul 7, 2023 0

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது !!

இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது.

அவரது ஜவான் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம்…

Read More

பம்பர் திரைப்பட விமர்சனம்

by by Jul 6, 2023 0

சோற்றுக்கு லாட்டரி அடித்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் ரவுடி ஒருவனுக்கு லாட்டரியில் ‘பம்பர் ‘ அடித்தால் என்ன ஆகும் என்கிற கதை. அதை மதம் கடந்த மனிதம் குழைத்துச் சொல்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

தூத்துக்குடி பகுதியில் ரவுடியாக இருக்கும் நாயகன் வெற்றி, நண்பர்களுடன் சேர்ந்து ராவடியான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சின்ன மீன்களுக்கு தூண்டில் போட்டு அலுத்துப் போன அவர் பெரிய மீனைப் பிடிக்க வலை வீச, ஆனால், அந்தோ… போலீஸ் விரிக்கும் வலைக்குள் வந்துவிடுகிறார்.

அதிலிருந்து தப்ப…

Read More

ராயர் பரம்பரை திரைப்பட விமர்சனம்

by by Jul 6, 2023 0

சாதி மத பேதங்களைச் சுட்டிக்காட்டி நிறைய படங்கள் வந்து கொண்டிருப்பதால் இதுவும் அப்படிப்பட்ட ஒரு சீரியசான படம் என்று நினைத்து விட வேண்டாம். சிரிப்பை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ராம்நாத்.டி.

கதை நடக்கும் கிராமத்தில் ராயர் என்கிற பாத்திரத்தில் வரும் ஆனந்தராஜ் வைத்ததுதான் சட்டம். அதிலும் அவரது தங்கை காதல் திருமணம் புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட, அவரது பெண் குழந்தையான சரண்யா நாயரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

முகப்புத்தகத்தில்…

Read More

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- பிரசாந்த் நீலின் படைப்பான சலார் 1: சீஸ் ஃபயர் பட டீசரை வெளியிட்டது.

by by Jul 6, 2023 0

சலார் 1 : சீஸ் ஃபயர் டீசர்: ஹோம்பாலே ஃபிலிம்ஸின் இந்திய திரைப்படத்தில் பிரபாஸுடன் ஒரு மறக்க இயலாத சாகச பயணத்திற்கு தயாராகுங்கள்..!

*ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி ஒன்று : சீஸ் ஃபயர் டீசரை வெளியிட்டது: பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோருடன் இணைந்து ஒரு காவிய பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர்…

Read More