October 17, 2026
  • October 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகள் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..! – ரியோ ராஜ்

by by Nov 15, 2025 0

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு..!

டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும்…

Read More

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் முன்முயற்சி – ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம்..!

by by Nov 14, 2025 0

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் தனித்துவமிக்க முன்முயற்சியான ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம் – உற்சாகமூட்டும் மகிழ்ச்சி, அன்பைப் பொழியும் உறவு, அக்கறையுடனான பாசத்தை எல்லோரிடத்திலும் உருவாக்கும் மாபெரும் முன்முயற்சி..!

சென்னை, நவம்பர் 13, 2025: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை (Apollo Children’s Hospital) குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அப்போலோ ஷைன் அறக்கட்டளையுடன் (Apollo Shine Foundation) இணைந்து, ’ஹேப்பி ஹார்ட்ஸ்’ என்னும் இதயங்களை அன்பினால் நெகிழ வைக்கும் ஒரு தனித்துவமிக்க முன்முயற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது….

Read More

‘ரஜினி கேங்’ ஒரு அசத்தலான என்டர்டைனராக இருக்கும்..! – முனீஷ்காந்த் ராமதாஸ்

by by Nov 13, 2025 0

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.

சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை…

Read More

மிடில் கிளாஸ் படத்துக்கு எதிர்பார்த்ததை விட அதிக சம்பளம் கிடைத்தது..! – முனீஷ்காந்த் ராமதாஸ்

by by Nov 12, 2025 0

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது,…

Read More

அனந்தா படத்தின் கதையை பாபாவே எழுதிக் கொண்டார்..! – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

by by Nov 11, 2025 0

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வெளிவர இருக்கும் சத்ய சாய்பாபாவை பற்றிய பக்தி படம் ‘அனந்தா…’ 

ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்தினம், ஒய் ஜி மகேந்திரா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருக்கிறார்.
அவர் இசையில் அமைந்த பாடல்களின் வெளியீடு படக்குழுவினர்
மற்றும் நடிகர்களின் முன்னிலையில் சென்னையில் நடந்தது.

இந்நிகழ்வில்…

பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா பா விஜய் பேசியதிலிருந்து…

“என்னுடைய பாடலாசிரியர் பயணத்தில் நான் பல பக்திப்…

Read More

நட்பை சம்பாதித்து விட்டால் வேறு எதையும் சம்பாதிக்க தேவையில்லை..! – கே.பாக்யராஜ்

by by Nov 11, 2025 0

‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படம் நவம்பர் 28ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது..!

ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி,…

Read More

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணி துவங்கியது!

by by Nov 10, 2025 0

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணி துவங்கியது!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.

Read More

உங்களை நம்பி வருகிறேன் என்றேன் வெற்றிமாறன் சாரிடம்..! – கவின்

by by Nov 10, 2025 0

மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !

The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க்.

2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா,…

Read More

கிராமத்து மூதாட்டியின் ஆடைச் சுதந்திரம் சொல்லும் படம்தான் அங்கம்மாள்..!

by by Nov 9, 2025 0

ஆணோ பெண்ணோ நல்ல நடிகர்களை தேடி எப்போதும் நல்ல பாத்திரங்கள் வந்தடைந்து கொண்டிருக்கும். அந்த வகையில் இன்றைக்கு அம்மா வேடங்களில் அழியாத இடத்தை பிடித்திருக்கும் கீதா கைலாசம் கதை நாயகி ஆக நடிக்கும் அங்கம்மாள் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ” கோடித் துணி” என்ற  சிறுகதை தான் இப்படத்தின் மைய புள்ளி ஆகியிருக்கிறது.

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்க…

Read More

பரபரப்பான திரில்லராக மாறும் குடும்பக் கதை ‘ மிடில் கிளாஸ்..!’

by by Nov 9, 2025 0

“என்னுடைய மிடில் கிளாஸ் திரைப்படம் ஒரு குடும்பத்தை அருகில் இருந்து பார்க்கும்  அனுபவத்தைத் தரும்..!” என்று முத்தாய்ப்பாக ஆரம்பித்தார் அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனம் சார்பில் தேவ், கே வி துரை இணைந்து தயாரிக்கும் மிடில் கிளாஸ்.பட இயக்குனர் கிஷோர் எம்.ராமலிங்கம்

இந்தப் படத்தில் முனிஷ்காந்த் குடும்ப தலைவனாக நடிக்க அவரது மனைவியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார் என்பது ஹைலைட் ஆன விஷயம்.

இம்மாதம் 21ஆம்…

Read More