August 16, 2026
  • August 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

லெஜன்ட் சரவணன் ஆட்டம் பார்த்து கை தட்டிய டான்சர்கள்

by by Dec 20, 2019 0

பவர் ஸ்டாருக்கு பின்பு படம் வருவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியவர் லெஜன்ட் சரவணன் தான்.

படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர் களை சேர்க்கும் வேலையைத் துவக்கி ஒரு மார்க்கமாகமாக முன்னேறி வரும் அவர் நடிக்கும் Production No – 1, படத்தி பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜன்ட் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர்.

 ஜேடி ஜெர்ரி இயக்க.10 கோடி செலவில் மிக…

Read More

தம்பி திரைப்பட விமர்சனம்

by by Dec 20, 2019 0

பாபனாசம் படத்தின் மூலம் திரைக்கதையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய மலையாள இயக்குனர் ஜீத்து  ஜோசப் மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருடன் தமிழுக்கு வந்திருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் அவருடன் ஜோதிகா, கார்த்தியும் கைகோர்க்க மிகப் பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்த படம் இது.

கோவை மாவட்டத்தில் சட்டசமன்ற உறுப்பினராக இருக்கும் சத்யராஜ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களை இடம்பெயர வைக்கும் ஒரு தொழிலதிபரின் முயற்சிக்கு தடையாக இருக்கி றார். மக்களுக்கு ஆதரவாக இருக்கும் அவரை நடிகர் பாலா வில்லன் போல்…

Read More

சில்லுக்கருப்பட்டி படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Dec 20, 2019 0

Read More

விஜய் அஜித்தை பின்னுக்குத் தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினி

by by Dec 19, 2019 0

போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் இந்திய அளவில் நட்சத்திரங்களை அவர்களது வருமானம் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு என்ற ளவுகோலில் வைத்து அவர்களது தகுதி நிலைகளை வைத்து 100 பேரின் தர வரிசையை வெளியிடுகிறது.

அப்படி இந்த 2019-ம் வருடத்துக்கான தர வரிசையில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இருக்கிறார். கடந்த ஆண்டில் இவர் மூன்றாமிடத்தில் இருந்தார். முதலிடத்தில் கடந்த ஆண்டு இருந்த சல்மான் கானை மூன்றாவது இடத்துக்கு தள்ளி முதலிடத்தில் இவரும், இரண்டாமிடத்தில் அக்‌ஷய்…

Read More

மோசடி பேர்வழிகளால் நடிகைக்கு நேர்ந்த கொடுமை-தத்தெடுக்க முதல்வரிடம் கோரிக்கை

by by Dec 19, 2019 0

காலம் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அந்தக் காலம் தந்த நினைவுகளை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது அல்லவா..? அப்படி பாலுமேந்திராவின் படைப்பான ‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் நடித்த வினோதினியையும் மறக்க முடியாது.

அந்தப்படம் வந்தபோது வினோதினி மீது கிறுக்கு பிடித்து திரிந்தார்கள் இளைஞர்கள். 

குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து நாயகியாக ஒருசில படங்களில் நடித்து முடித்ததுமே திருமணம் ஆகி குடும்ப வாழ்வில் செட்டிலானார் வினோதினி. கணவன், இரண்டு குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் மீண்டும் டிவி சீரியல்களில்…

Read More

விஜய் சேதுபதி காயத்ரியை வைத்து ஒரே ஷாட்டில் நான்கு காட்சிகள்

by by Dec 19, 2019 0

தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர்  சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அந்தப் படத்தில அவர் மேற்கொண்ய்ட புதிய முயற்சிகளை இங்கு விவரிக்கிறார்.
 
தர்மதுரை மாதிரியான கதை அல்ல மாமனிதன்… இது வேறு விதமான கதை..! 
 
‘அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம்…’ என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்.. 
 
இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும், காயத்ரியின்…

Read More

மீரா மிதுனின் ஊழல் தடுப்பு பதவி பறிக்கப்பட்டது

by by Dec 18, 2019 0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார் மீரா மிதுன்.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஊழலை ஒழிக்கப் போவதாக சபதம் எடுத்த மீரா மிதுன், “ஊழல் செய்பவர்கள் யாராலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. நான் உங்களை…

Read More

இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 வில் சர்ச்சை ஷாலு

by by Dec 18, 2019 0

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் தமிழ்ப்படங்களின் கண்னியத்தைக் குறைத்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்து மேற்படி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டத்திலிருக்கிறாராம்.

அதற்குத் தலைப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2’ என்றே வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நல்ல நிலைமையில் வளர்ந்து கொண்டிருந்த கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக்கி அவரை வாய்ப்பில்லாமல் மூலையில் உட்கார வைத்தவர், இந்தப்படத்துக்கு அதே ரேஞ்சில் பல ஹீரோக்களை ‘மூவ்’ செய்து முடியாமல் போக…

தானே…

Read More

சூர்யா கூட நடிக்கும்போது நிறைய சண்டை வரும் – ஜோதிகா கலகல

by by Dec 18, 2019 0

முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம் ‘தம்பி’. ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது ‘தம்பி’.

ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும் படம் பற்றி பேச ஒன்றாக சந்தித்த உரையராடல் இது…

“சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பாங்கனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க ஆனா இவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து நடிக்க வச்சது…

Read More

ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு வைரலாகும் புகைப்படம்

by by Dec 17, 2019 0

‘ஜோக்கர்’ படத்தில் ஹோம்லியாக நடித்து நல்ல நடிகையாகப் பேர் பெற்றார் ரம்யா பாண்டியன். அடுத்து வந்த ஆண் தேவதையும் அவருக்கு நல்லபெயர் பெறுத் தந்தது. ஆனால், வாய்ப்புகள்தான் வந்த பாடில்லை.

நல்ல படங்கள் எடுப்பவர்கள் லிஸ்ட்டில் ரம்யா பாண்டியன் பெயர் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நல்ல படங்கள் எடுப்பவர்கள் ஆடிக்கொரு நாள்தானே வருகிறார்கள். 

எனவே வீட்டில் போரடுத்த ரம்யா பாண்டியன் கட்டிய தாவணியோடு மேக்கப் எல்லாம் இல்லாமல் ஸ்டூடியோ புக் பண்னாமல் தன் வீட்டு மொட்டை மாடியிலேயே எடுத்த…

Read More