August 16, 2026
  • August 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

மீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்?

by by Jan 12, 2020 0

இப்போதெல்லாம் 100வது நாள் என்பது ஆறு கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவது போன்ற அதிசய நிகழ்வு. ஆனால், கலைப்புலி தாணு தயாரித்து வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் அதிரி புதிரி வெற்றியைப் பெற்று இன்றைக்கு 100வது நாளைத் தொட்டிருக்கிறது. 

இதற்குக் காரணமான அனைவருக்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருப்பதுடன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, இதே தாணு தயாரிப்பில் மீண்டும் படம் இயக்க ஒத்துக்கொண்டிருக்கும் வெற்றிமாறன், இந்தப்படத்தில் சூர்யாவை இயக்குகிறார்….

Read More

கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்

by by Jan 11, 2020 0

Read More

சைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு

by by Jan 11, 2020 0

முதலை வாய்க்குள் போன மாமிசமும், சினிமாக்காரர்கள் கைக்குப் போன அட்வான்ஸும் எப்போதும் திரும்பி வராது. நாம் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களும் இந்தப் பட்டியலில் வந்து விடுவார்கள்.

அப்படி நம்ம மிஷ்கின் ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அவரது அப்பாவான ரகுநந்தனையே புரட்யூசராக்கி அதன் அட்வான்ஸாக ஒரு கோடி ரூபாயையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார். ஆனால், படம் ஆரம்பித்தபாடில்லை. அவருக்கு போன் போட்டபோதெல்லாம் “ஏவ்…” என்று சத்தம் மட்டும்…

Read More

தர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்

by by Jan 11, 2020 0

கடந்த 9 அன்று உலகம் முழுக்க வெளியானது ரஜினி நடிப்பில் உருவான தர்பார். நல்ல வரவேற்பு பெற்று ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் படம் பற்றி சில விரோதிகள் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பி வருகிரார்கள்.

ஒரு வாட்ஸ் ஆப் பதிவில் படத்தை முழுவதும் பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளாக அனுப்பி “இதில் முழுப்படமும் உள்ளது. கண்டு ரசியுங்கள்…. யாரும் தியேட்டரில் சென்று படத்தைப் பார்க்காதீர்கள். அவர்கள் நஷ்டம் அடைய வேண்டும்…” என்று அதனுடன் குரல் பதிவும் பரப்பப்பட்டு வருகிறது.

இதில்…

Read More

ரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி

by by Jan 11, 2020 0

Read More

நடிகையை முத்தமிட முயன்ற வாலிபர் வைரல் வீடியோ

by by Jan 10, 2020 0

இந்தியில் புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வருபவர் சயீஃப் அலிகான். இவர் நடித்த ‘தன்ஹஜி’ இன்று வெளியாகி இருக்கிறது.

இவரது மகள் சாரா அலி கானும் நடிகைதான். ‘கேதார்நாத்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தாரா. இந்நிலையில் ஜிம்முக்குப் போய்வந்த சாரா அலி கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஆர்வக்கோளாறுடன் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த ரசிகர்  சாராவிடம் முதலில் கை கொடுக்க, சாராவும் இயல்பாக கைகொடுத்தார். சட்டென்று அந்த நபர் சாராவின்…

Read More

சூரரைப் போற்று ஒரு நாள் விமான வாடகை 47 லட்சம்

by by Jan 10, 2020 0

சூர்யாவின் அடுத்த தயாரிப்பும், நடிப்பும் ஓரே படத்தில்தான் அமைகிறது. அது அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கோங்கரா இயக்கும் ‘சூரரைப் போற்று.’ 

60 நாளில் 56 லொகேஷன்கள் போய் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சுதா கோங்கரா. படத்தில் சூர்யா ஜோடியாக அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் தெலுங்கிலிருந்து மோகன்பாபு, கருணாஸ் உடன் நடித்திருக்கிறார்கள்.

Soorarai Potru Suriya Aparna Balamurali Soorarai Potru…

Read More

மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் மலைக்க வைக்கும் கேலரி

by by Jan 10, 2020 0

Read More

நானும் வெர்ஜின் இல்லை – மூன்றாம் தாரமான டிவி நடிகை மூன்றாம் தர ஸ்டேட்மென்ட்

by by Jan 10, 2020 0

பிரபல நடிகை ஒருவர் பெரும் தொழிலதிபர் ஒருவரை மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொண்டதை எதிர்த்து வந்த விமர்சனங்களுக்கு பதிலடியாகத்தான் அந்த நடிகை இப்படி தத்துவ முத்துகளை உதிர்த்திருக்கிறார்.

இப்படிப் பேசியது நம் தமிழ் நடிகை இல்லை. அந்த வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இந்த ஸ்டேட்மெண்ட் கொடுத்திருப்பது மராட்டிய டிவி நடிகை ‘நேகா பெண்ட்ஸே’. அங்கு பிக் பாஸ் சீசன் 12 பிரபலமாம்.

இவர் கடந்த 5ம்தேதி  ‘ஷர்துல் சிங் பயாஸ்’ என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத்…

Read More

மணிரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும் பட டீஸர்

by by Jan 9, 2020 0

Read More