பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ‘கலைச் சங்கமம்’ – 38 மாவட்டங்களில் ஒரே நாளில் பாரம்பரிய கலை விழா
தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 -ம் ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நடக மன்றம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
கலை பண்பாட்டு இயக்ககத்தின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில்…
Read More