விஜயா மருத்துவமனையில் தொடர்பு இல்லா உயிர்நிலை கண்காணிப்பு தொழில்நுட்பம்
வடபழனியின், விஜயா மெடிக்கல் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட், மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee இன் AI- அடிப்படையிலான, தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
- சென்னை, விஜயா மருத்துவமனை, தனது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக. நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்த Dozee இன் Al-சார்ந்த, தொடர்பற்ற, தொடர்ச்சியான தொலைநிலை கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை பயன்படுத்துகிறது.
சென்னை, 28, மார்ச் 2023: இந்தியாவின் முதல் Al-அடிப்படையிலான தொடர்பு…
Read More