15 செ.மீ. பெருங்குடல் கட்டியை வெற்றிகரமாக அகற்றி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை!
தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜூம் ஸ்கோப் தொழில்நுட்ப உதவியுடன் குறைந்தளவு ஊடுருவும் எண்டோஸ்கோபிக் சிகிச்சை…
சென்னை, 24 பிப்ரவரி 2026: சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் நவீன மருத்துவ சிகிச்சைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமான சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. அதன்படி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 80 வயது பெண்ணுக்கு சிக்மாய்டு பெருங்குடலில் பக்கவாட்டில் பரவியிருந்த 15 செ.மீ அளவு கொண்ட அடினோமா பாலிப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபிக் சப்மியூகோசல்…
Read More


