January 28, 2026
  • January 28, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

‘நீட்’டை மையப்படுத்திய அஞ்சாமை – ஒட்டுமொத்த உரிமை பெற்ற ட்ரீம் வாரியர்ஸ்

by by May 25, 2024 0

நீட் தேர்வை மையப்படுத்திய ’அஞ்சாமை’ படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் முதன்முதலாக பெற்ற
‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன.

நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட…

Read More

பகலறியான் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

இரண்டு நபர்களின் கதையை ஹைப்பர் லிங்க் முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் முருகன். அந்த இரண்டு நாயகர்களின் இயக்குனர் முருகனும் ஒருவராக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய அம்சம்.

முதல் நாயகன் வெற்றி. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே கதையில் ஏதோ ஒரு புதுமை இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். 

வெற்றியின் பாத்திரமே முழுக்க முழுக்க நெகட்டிவ் பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அக்ஷயா கந்தமுதனைக் காதலிக்கும் அவர் கொலைக் குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்தவர். வந்த…

Read More

PT சார் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

இப்போதெல்லாம் படத்தின் தலைப்பை வைத்து ஒரு கதையைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தலைப்பைப் பார்த்தவுடன் என்ன கதை உங்களுக்குள் ஓடும்..?

விளையாட்டில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாணவனையோ மாணவியையோ எப்படி ஒரு உடற்கல்வி ஆசிரியர் முன்னுக்கு கொண்டு வந்தார் என்றுதானே கதை இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்..?

அப்படியெல்லாம் உங்களை நினைக்கச் சொல்லவில்லையே என்று நம்மைக் கேட்பதாக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் வேறொரு கதையை இதில் சொல்லி இருக்கிறார்

கள்ளக்குறிச்சியில் இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற மாணவியின்…

Read More

சாமானியன் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

கிராமத்து மக்களின் சூப்பர் ஸ்டாராக ஒரு காலத்தில் இருந்தவர் ராமராஜன். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்றவுடன் இதுவும் ஒரு கிராமத்து கதையாக இருக்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருந்தது. 

ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு நகரத்துக் கதையைத் தேர்ந்தெடுத்து மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார் அவர். அதுவும் மக்கள் நாயகன் என்கிற அவரது பட்டத்துக்குத் தகுந்தாற் போல் மக்களுடைய பிரச்சனை ஒன்றைக் கையில்…

Read More

சூரி எனக்கு அண்ணன்… நான் அவருக்கு தம்பி..! – சிவகார்த்திகேயன்

by by May 22, 2024 0

*சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*

நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’…

Read More

இங்க நான்தான் கிங்கு திரைப்பட விமர்சனம்

by by May 22, 2024 0

நகைச்சுவை ஹீரோவாக தனக்கென்று ஒரு ரூட்டைப் பிடித்து விட்ட சந்தானம், அந்த ராஜ பாட்டையில் கிங்காக வந்திருக்கும் அடுத்த படம்தான் இது.

புதிய இயக்குனர் ஆனந்த் நாராயணனுடன் அவர் கைகோர்த்து இரண்டு மணி நேரமும் நம்மை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி எப்படி இருக்கிறது பார்ப்போம்..

சென்னையில் குண்டு வைக்க வந்த தீவிரவாதியான விவேக் பிரசன்னா, சந்தானத்தின் வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து  கொல்லப்படுகிறார். எப்படியாவது பிணத்தை அகற்ற திட்டமிடும் சந்தானம் குடும்பத்தினர் அதைச் செய்துவிட்டு வீடு திரும்புகையில்…

Read More

PT சார் படக்கருத்தை நாம்தான் சொல்ல முடியும் என்றார் ஐசரி சார் – ஹிப் ஹாப் ஆதி

by by May 19, 2024 0

‘P T சார்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘P T சார்’ வரும் மே 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Read More

ரஜினி பாரதிராஜா போலவே சத்யராஜ் சாரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன் – வசந்த் ரவி

by by May 19, 2024 0

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்…

Read More

நானும் கருணாஸ் அண்ணனும் மெனக்கெட்டு உழைத்த படம் போகுமிடம் வெகுதூரமில்லை – விமல்

by by May 19, 2024 0

போகுமிடம் வெகு தூரமில்லை’ பத்திரிகையாளர் சந்திப்பு !!

Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Read More

படிக்காத பக்கங்கள் திரைப்பட விமர்சனம்

by by May 19, 2024 0

கட்டுப்பாடற்ற ஆதிக்க மனம் கொண்ட ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குறை இருக்காது என்று சொல்லலாம்.

அப்படி பாதிக்கப்படும் பெண்கள் அழுது புலம்புவதை விடுத்து சதிகாரர்களுக்கு எதிராக சதிராட வேண்டும் என்று சொல்கிற படம்.

அப்படிப் பழி தீர்க்கும் வேடத்தில் ஸ்ரீஜா என்ற நாயகியாக இதில் நடித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த் – படத்திலும் அவர் நடிகைதான். பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொண்டு தன்னை சந்திக்க வந்தவர், வரம்பு மீறிப் போய் தன்னுடன் உறவு கொள்ள…

Read More