January 28, 2026
  • January 28, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

இந்தியன் 2 திரைப்பட விமர்சனம்

by by Jul 13, 2024 0

காந்தி தாத்தா அகிம்சையால் இந்த நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். ஆனால் நேதாஜி வழிவந்த இந்த இந்தியன் தாத்தா நிறைய இம்சைகள் செய்து ஊழல்வாதிகளை களை எடுத்தார் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். 

சொந்த மகனே ஆனாலும் அவன் ஊழலுக்கு துணை போனால் அவனையும் கொல்வேன் என்று பெற்ற மகனையே கொன்றுவிட்டு முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாபதி நாட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார்.

அப்போது லட்சக்கணக்கில் ஊழல் நடந்து கொண்டிருந்த இந்தியாவில் இப்போது கோடிக்கணக்கில் லஞ்ச லாவண்யம்…

Read More

ஒவ்வொரு வாய்ப்பும் தேவதை தான் – ‘பன் பட்டர் ஜாம்’ நாயகன் ராஜு

by by Jul 9, 2024 0

*கைகளாலேயே வரையப்பட்டு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு*

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்
‘பன் பட்டர் ஜாம்’.

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத்,

பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…

Read More

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’

by by Jul 8, 2024 0

பூஜையுடன் தொடங்கிய ‘காளிதாஸ் 2’

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன்…

Read More

இந்தியன் 2 பற்றி எல்லோருக்கும் எழுந்த கேள்வி எனக்கும் இருந்தது – கமல்

by by Jul 7, 2024 0

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

உலக நாயகன் கமல்ஹாசனின், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர்,…

Read More

ககனச்சாரி மலையாளத் திரைப்பட விமர்சனம்

by by Jul 7, 2024 0

பலவிதமான காதல் கதைகளைப் பார்த்து சலித்து விட்ட இந்திய சினிமாவில், அடுத்து என்ன என்று யோசித்து இருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் அருண் சந்து. 

எனவே பூமியில் இருக்கும் இளைஞனுக்கும் வெளிகிரகத்திலிருந்து வந்த பெண்ணுக்கும் ஒரு காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார். அதிலும் காதலன் வயது 25. காதலியின் வயது 250. 

எப்படி இருக்கிறது பாருங்கள் கற்பனை… காமெடியாக இல்லை..? படமும் காமெடியானது தான்.

படத்தின் கதை இன்னும் 20, 30 வருடங்கள் கழித்து…

Read More

7ஜி திரைப்பட விமர்சனம்

by by Jul 6, 2024 0

அது என்னவோ சோனியா அகர்வாலுக்கும் 7 ஜி நம்பருக்கும் அப்படி ஒரு ஒற்றுமையோ?. 7 ஜி ரெயின்போ காலனி படம்தான் அவருக்கு நல்லதொரு பெயர் பெற்றுத் தந்தது. 

இத்தனை வருடங்கள் கழித்து 7ஜி என்ற தலைப்பில் இன்னொரு படம்.. இதிலும் சோனியா அகர்வால்தான் முக்கிய பாத்திரம் ஏற்று இருக்கிறார். 

ஆனால் அவர் படத்துக்குள் இருக்கிறார் என்பதைப் பாதி படம் முடிந்த பின்தான் நம்மால் கண்டுகொளள முடிகிறது. அதுவரை ஸ்மிருதி வெங்கட்தான் படத்தின் நாயகியாக இருக்கிறார். 

நாயகன் ரோஷன் பஷீரைத் திருமணம்…

Read More

எமகாதகன் திரைப்பட விமர்சனம்

by by Jul 5, 2024 0

பாஞ்சாலி சபதம் எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். இது, கிட்டத்தட்ட அதே போன்றதொரு ‘பாஞ்சாயி சாபம்’. இதை ‘மண்ணாசை’ மணத்தோடு கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷன் ராஜ்.

சிறு தெய்வ வழிபாடுகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு பெண்ணின் சோகக் கதை இருக்கும். அப்படி ஒரு கிராமத்தில் வாழ்ந்த பாஞ்சாயி என்ற பெண் கைம்பெண்ணான தனக்கு நேர்ந்த கொடுமையின் காரணமாக ஒரு சாபத்தை விட்டுச் செல்கிறாள். 

அதன்படி அந்த கிராமத்தில் மூத்த மகன்கள் யார் திருமணம் செய்து கொண்டாலும் அவனுடைய மனைவி விதவையாவாள்….

Read More

நானும் ஒரு அழகி திரைப்பட விமர்சனம்

by by Jul 4, 2024 0

பெண்ணாகப் பிறந்து விட்டால் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் துன்பங்கள் வருமோ அவை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் ஏற்றி அந்தப் பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் இந்தப் பட இயக்குனர் பொழிக்கரையான்.க.

அதுதான் இந்தப் பட கதாநாயகி மேக்னா ஏற்று இருக்கும் பாத்திரம். வாழ்வில் துன்பப் படும் எந்தப் பெண்ணும் இந்த பாத்திரத்தோடு ஏதோ ஒரு வகையில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும் என்கிற அளவிலான க(டி)னமான பாத்திரம் அது. 

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து சரிவர படிக்கவும் முடியாத… படிப்பில் அக்கறை…

Read More

நான்கு மொழிகளில் ஜூலை 26-ல் வெளியாகும் டெட்பூல் & வால்வரின்

by by Jul 3, 2024 0

டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!

டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது!

சமீபத்திய புரோமோ, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் அதிரடி சண்டையை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது.

Read More

கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா இணைந்து நடிக்கும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்!’

by by Jun 30, 2024 0

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் மிலிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி இணைந்து தயாரிக்கும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. அறிமுக இயக்குநர் ஷெரீஃப் எழுதி இயக்கும் இப்படத்தில் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் டிவி புகழ் ரச்சிதா, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும்…

Read More