January 28, 2026
  • January 28, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

விஜய்யின் ‘கோட்’ உலகெங்கும் செப்டம்பர் 5 – ல் வெளியாகிறது

by by Aug 6, 2024 0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது ‘கோட்’.

Read More

என் ஆத்மாவுக்குள் புகுந்து கொண்ட விக்ரம் தங்கலானை புரிந்து நடித்தார் – பா.ரஞ்சித்

by by Aug 6, 2024 0

*சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு*

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு…

Read More

வனிதாவை விட்டு சமுத்திரக்கனியை கெட்ட வார்த்தைகளால் திட்டச் சொன்னேன் – அந்தகன் தியாகராஜன் கல கல

by by Aug 5, 2024 0

டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவி யாதவ்…

Read More

நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்பட விமர்சனம்

by by Aug 4, 2024 0

குழந்தைப் பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் ஒரு குழுவினரின் ஆசைகள், பாசம், காதல், நட்பு, பிரிவு, ஏமாற்றம், வெற்றி எல்லாவற்றையும் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது.

ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், யூ ட்யூபர் இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ்தான் அந்த நட்புக் குழு.

கல்லூரி முடித்ததும் எல்லோரும் தனித்தனியாக வேலைக்குப் போவதை விடுத்து இதேபோல் ஒரு குழுவாக இன்றைய நவீனத்துவத்திற்கு ஏற்றாற்போல் தொழில் தொடங்கலாம் என்று ஆனந்த் ஒரு…

Read More

பேச்சி திரைப்பட விமர்சனம்

by by Aug 4, 2024 0

ஹாரர் என்கிற அமானுஷ்யப் படங்கள் எடுத்தால் ஓடாது என்று ஒரு நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. பிறகு அதுவே நேர்மறை ஆகிப் பேய் படங்கள் நன்றாக ஓடத் தொடங்கின. அதிலும் ஹாரர் காமெடிப் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. 

அதனால் ஹாரர் படங்களை சீரியஸாக சொல்லும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருந்த நேரத்தில் முழு ஹாரர் ஃபேண்டஸி என்கிற அளவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்.

மலைக்காட்டுப்பகுதிக்கு காதலியை தள்ளிக் கொண்டு போகும் ஒருவர்…

Read More

வாஸ்கோடகாமா திரைப்பட விமர்சனம்

by by Aug 4, 2024 0

“வாஸ்கோடகாமான்னா ஒரு ஆளுன்னு நினைச்சியா, அதுதான் இல்ல..!” என்று ஒரு படத்தை நம் முன்னால் திரையிட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.

அப்படி ஒரு அஜால் குஜால் கதை. இந்தக் கலியுகத்தில் நல்லவர்கள் வேடத்தில் கெட்டவர்களும் கெட்டவர்கள் வேடத்தில் நல்லவர்களும் இருப்பதாகச் சொல்லுவார்கள். இந்த கலியுகத்தைத் தாண்டி அடுத்த யுகம் எப்படி இருக்கும் என்றால், எல்லோரும் கெட்டவர்களாகவும் கெட்டதே ஆட்சி செய்வதாகவும் இருக்கும் என்கிறார் இந்தப் பட இயக்குனர். 

அப்படி அவர் யோசித்து எழுதி இருக்கும் கதை தான்…

Read More

மழை பிடிக்காத மனிதன் திரைப்பட விமர்சனம்

by by Aug 3, 2024 0

ஹாலிவுட் படங்களைப் போல் சீக்ரெட் ஏஜென்ட் என்று சொல்லப்படும் ரகசிய உளவாளிகளின் கதைகள் தமிழில் குறைவு.

அந்தக் குறையைப் போக்குவது மட்டுமின்றி விஜய் ஆண்டனியை ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக மாற்றி விட முடிவெடுத்துக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன்.

தலைப்புக்கான பொருள் தேடி எல்லாம் நம்மை நிறைய சோதிக்காமல் முதல் வரிக் கதையிலேயே விஜய் ஆண்டனிக்கு ஏன் மழை பிடிக்காமல் போகிறது என்று உடைத்து விடுகிறார் இயக்குனர். 

சீக்ரெட் ஏஜென்ட்டான விஜய் ஆண்டனி, தன்…

Read More

போட் திரைப்பட விமர்சனம்

by by Aug 2, 2024 0

தமிழ் சினிமாவில் தன் வழியைத் தனி வழியாகக் கொண்டு பயணப்படும் இயக்குனர் சிம்பு தேவன் இந்தப் படத்தில் ஒரு சின்னஞ்சிறு படகுப் பயணத்தைக் கடல் வழியே மேற்கொண்டிருக்கிறார்.

‘காமெடியன்ஸ் டிலைட்’ என்று போற்றக்கூடிய அளவில் நகைச்சுவை நடிகர்களை நாயகர்களாக்கிப் பார்ப்பதில் அவருக்கு எப்போதுமே அலாதிப் பிரியம். 

அப்படி வடிவேலு, சந்தானம், கருணாகரன் போன்றவர்களைத் தொடர்ந்து இந்தப்  படத்தில் யோகி பாபுவை நாயகனாக்கி ஒரு நவீனத்தைத் தந்திருக்கிறார்.

சராசரிப் பார்வையாளர்களுக்கு ஒரு வடிவத்தையும், அதன் பொருள் அறிந்து பார்ப்பவர்களுக்கு இன்னொரு வடிவத்தையும்…

Read More

ஜமா திரைப்பட விமர்சனம்

by by Jul 31, 2024 0

கூத்துக் கலைதான் சினிமாவின் நதிமூலம் என்றிருக்க, இந்த சினிமாவின் மூலம் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அர்ப்பணிப்புடன் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன். 

திருவண்ணாமலைப் பக்கம் நடக்கிற அல்லது நடந்த கதையைப் படமாக இயக்கியிருக்கும் அவரே படத்தின் நாயகனாகவும் நடித்திருப்பது சிறப்பான விஷயம்.

கூத்தின் குழுதான் ஜமா என்று அழைக்கப்படுகின்றது. அப்படி ஒரு ஜமாவில் பெண் வேடமிட்டு நடிக்கிறார் பாரி இளவழகன். இதனால் அவரது உடல் மொழி, பழகும் விதம் முதற்கொண்டு அத்தனையும்…

Read More

ராயன் திரைப்பட விமர்சனம்

by by Jul 26, 2024 0

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது உலகறிந்த விஷயம். ஒரு சிறந்த இயக்குனராகவும் தான் அறியப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் தன் நடிப்பில் அமைந்த இந்த 50ஆவது படத்தைத் தானே இயக்கியும் இருக்கிறார்.

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து இரண்டு தம்பிகள், கைக் குழந்தையான தங்கையோடு தலைநகரம் வந்து சேரும் தனுஷ் தன் தம்பிகள் தங்கையை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லும் கதைக்களம். 

வாலிப வயது வரையான கதையை புத்திசாலித்தனமாக மறைத்துவிட்டு, அனைவரும் வளர்ந்த பின்…

Read More