October 25, 2025
  • October 25, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

வேடுவன் (Zee5 ஒரிஜினல்) வெப் சீரிஸ் விமர்சனம்

by by Oct 8, 2025 0

Zee 5 தயாரிக்கும் சீரிஸ்களுக்கு எப்பவுமே தனித்துவம் உண்டு. ஆங்கில வெப் சீரிஸ்களு க்கு இணையாக தமிழ் வெப் சீரிஸ்களையும் ரசிக்க முடிந்தது என்றால் அதற்கு முன்னோடி Zee 5 தான்.

அந்த நம்பிக்கையை இந்த ‘ வேடுவன் ‘ வெப் சீரிஸும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

இதன் கதைக்களமே வித்தியாசமானது. சூரஜ் என்கிற நடிகரின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதில் நொந்து போகும் அவர் அடுத்த…

Read More

சூட்டிங் ஸ்பாட்டில் உருவான படம்தான் ‘கம்பி கட்ன கதை..!’ – நட்டி

by by Oct 8, 2025 0

கம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில்…

👤 தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது:

இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு.

ஒரு காமெடி சாமியாரை மையமாகக்…

Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !

by by Oct 8, 2025 0

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி…

Read More

இறுதி முயற்சி திரைப்பட விமர்சனம்

by by Oct 8, 2025 0

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..’ என்று அருணாசலக் கவிராயர் பாடலில் கேள்விப்பட்டிருக்கிறோம். கடன் படுவது எத்தனைக் கொடுமை என்று தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். அந்த நிலைக்கு ஆளாகிறார் நாயகன் ரஞ்சித்.

அதுவும் கொடூர மனம் கொண்டவர்களிடம் கடன் பட்டதால் அதை திருப்பி செலுத்தாவிட்டால் அவர் மனைவியைத் ‘தூக்கி’ விடுவதாக கடன்காரன் சொல்ல, தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அதை மனைவி தடுத்து விட, தன் குடும்பத்தையே கொல்ல முடிவெடுக்கிறார். 

இந்நிலையில் நகரையே கலக்கும்…

Read More

கொடைக்கானல் மலைகளின் மர்ம உலகத்துக்குள் அழைக்கும் ‘வட்டக்கானல்..!’ – டிரெய்லர் வெளியீடு

by by Oct 7, 2025 0

“துருவன் மனோ” நடிக்கும் புதிய படம் “வட்டக்கானல்.!”

நீண்டநாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வட்டக்கானல்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

கொடைக்கானலில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

துருவன் மனோக்கு இணையாக மீனாட்சி கோவிந்தராஜ் நடிக்க, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் R K சுரேஷ், பாடகர் மனோ, ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ், ஆகியோர்…

Read More

தீபாவளிக்கு களமிறங்கும் ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ சைக்கலாஜிகல் டிராமா திரில்லர்

by by Oct 7, 2025 0

JRG Productions சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”. 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது. 

தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது….

Read More

ரஜினி- ஸ்ரீதேவி கியூட் ஜோடி போல பிரதீப்- மமிதா ‘ட்யூட்’ ஜோடி..! – இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

by by Oct 4, 2025 0

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர் ‘ட்யூட்’ பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார், “என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு…

Read More

மரியா திரைப்பட விமர்சனம்

by by Oct 3, 2025 0

எல்லா மதங்களிலும் கடவுள் வழிபாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாக இருக்கிறது. அதில் கிறிஸ்தவ மதத்தில் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சாத்தான் வழிபாடு என்கிற ஒன்று இருப்பதாக இந்தப் பட இயக்குனர் ஹரி கே.சுதன் சொல்லி இருக்கிறார். 

படத்தின் கதை இதுதான்..!

விடுமுறைக்காக கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண்ணான சாய்ஸ்ரீ பிரபாகரன், தனது சகோதரி முறை கொண்ட சிது குமரேசன் தங்கியிருக்கும் வீட்டுக்கு வருகிறார்.

அங்கே சிதுவோ விக்னேஷ் ரவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்வின் உறவில் வாழ்ந்து வருகிறார். அதேபோன்று…

Read More

இட்லி கடை திரைப்பட விமர்சனம் (Rating 4/5)

by by Oct 1, 2025 0

மனிதன் பொருள் தேடி உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடாதென்று உணர்த்தும் கதை.

இந்த வலிய கருத்தை எளிய முறையில் இட்லிப் பானையில் ஊற்றி அவித்துத் தந்திருக்கிறார் தனுஷ்.

உணவுப் படைப்பது வியாபாரம் அல்ல, ருசியுடன் உயிர் வளர்க்கும் சேவை என்று நினைக்கும் இட்லி கடைக்காரர் ராஜ்கிரனின் மகனாக பிறந்த தனுஷ், அதே தொழிலை விரிவாக செய்ய எண்ணி அப்பாவுடன் மாறுபட்டு வெளிநாட்டுக்கு சென்று தொழில் அளவில் உயர்கிறார். 

அதனால் கோடீஸ்வர முதலாளியின் மகளை…

Read More

வீர தமிழச்சி சொல்லும் விஷயம் சட்ட திருத்தமாகவே ஆகிவிட்டது..! – இயக்குநர் சுரேஷ் பாரதி

by by Sep 30, 2025 0

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு..!

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா – சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர்…

Read More