
கமல் கனவை நிறைவேற்றிய சூர்யா – பொன்மகள் வந்தாள் விவகாரம்
2013 ஆம் ஆண்டு கமல்ஹாசன் டிஜிட்டல் தளத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக திரையிடும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அதற்கு எதிராக ஒட்டுமொத்த திரையரங்குகளும் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசனின் முயற்சியை முறியடித்தனர். தயாரிப்பாளர் சங்கமும் அப்போது கமலுக்கு உதவி செய்யவில்லை.
அங்கே ‘கட்’ செய்து இங்கே வந்தால் இப்போது சூர்யாவிற்கு சொந்தமான 2Dநிறுவனத்தின் தயாரிப்பில் மார்ச் மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான…
Read More
புதிய இணையவழி செயலி – ‘ஜேஎஸ்கே பிரைம் மீடியா’ விரைவில் அறிமுகம்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் – நடிகர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் திரைப்படத்துறையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.
சிறந்த நடிக – நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
‘தமிழக அரசியல்’ என்ற வார இதழையும் நடத்தி வருபவர். தற்போது ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறார்.
‘ஜேஎஸ்கே பிரைம் மீடியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயலி அரசியல், சினிமா, ஆன்மீகம், பெண்கள், மருத்துவம், தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதை, கார்ட்டூன் என பல பகுதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும். அதோடு, இந்த புதிய…
Read More
என்னுடன் டேட்டிங் வர ஆசையா – த்ரிஷா திடுக்கிடும் அறிவிப்பு
பிற நடிகர் நடிகை எல்லாம் கொரோனா புனரமைப்பு க்காக நிதி கொடுத்துக் கொண்டோ அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு விஷயங்களை ஆயினும் செய்து கொண்டிருக்க, த்ரிஷா வின் வழி மட்டும் தனி வழி ஆகியிருக்கிறது.
சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த அவர் ஜாலியான டான்ஸ் ஒன்றை போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.
இப்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்…
Read More
போதை ஏறி புத்தி மாறி விஜய் ரசிகர் மரணம் ரஜினி ரசிகர் கைது
விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் விஜய் ரசிகராம். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகராம்.
நண்பர்களான இந்த தீவிர ரஜினி-விஜய் ரசிகர்கள் இந்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து இருக்கிறார்கள்.
போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் மாஸ்டர் &அண்ணாத்த படம் பற்றி உயர்வாகப் பேசி உள்ளனர்.
இந்த பேச்சு ஒரு கட்டத்தில் போட்டியாக மாறி விஜய் நல்லவரா? ரஜினி நல்லவரா? யார் அதிக…
Read More