September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சல்மான் கான் உள்பட 8 பேர் மீது வழக்கு

by by Jun 17, 2020 0

சில தினங்களுக்கு முன் பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் வீட்டில் தூக்கில் பிணமாகக் கிடந்தார்.

அவர் மரணத்துக்கு பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்.

படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தள்ளியிருப்பதாக புகார்…

Read More

அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் சச்சி கவலைக்கிடம்

by by Jun 16, 2020 0

மலையாளத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெற்றதுடன் இந்தியாவெங்கும் கவனிக்கப்பட்ட படம் அய்யப்பனும் கோஷியும்.

பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்த அந்தப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தப்படத்தின இயக்குனர் சச்சிதானந்தன் என்கிற சச்சி.

அவருக்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்தது. அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருக்கிறார்கள்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில்…

Read More

காட்டேரி படத்தின் என் பேரு என்ன பாடல் வரிகள் வீடியோ

by by Jun 15, 2020 0

Read More

ஓமந்தூரார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெறும் இயக்குனர் சொல்வதை கேளுங்க…

by by Jun 15, 2020 0

கோவிட் 19 தாக்குதலில் இருந்து குணமடைந்துவரும் இயக்குனர் சங்க உறுப்பினர் (ரசிக்கும் சீமானே, இட்லி, வைத்தீஸ்வரன்) இயக்குநர் திரு.வித்யாதரன் ஓமந்தூரார் மருத்துவ மனையில் இருந்து அரசுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய குரல் பதிவு…

இதனை ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார். நீங்களும் கண்டிப்பாகக் கேளுங்கள்…

Covid 19 affected Director Vidhyadharan Voice

 

 

 

Read More

பொன் மகள் வந்தாள் படத்தின் கலைகிறதே கனவே முழு பாடல் வீடியோ

by by Jun 14, 2020 0

Read More

டோனி யாக நடித்த பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை

by by Jun 14, 2020 0

நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ’எம்.எஸ்.டோனி – தி அண்டோல்ட் ஸ்டோரி’ (M.S. Dhoni: The Untold Story).

இந்த திரைப்படத்தில் டோனியின் வேடத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

34 வயதாகும் இவர் திடீரென்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து…

Read More

ஜிவி பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அரிதான வீடியோக்கள்

by by Jun 13, 2020 0

Read More

பாரதிராஜாவின் கண்களான ஒளிப்பதிவாளர் பி கண்ணன் மறைவு

by by Jun 13, 2020 0

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர் பீம் சிங்கின் மகன் கண்ணன். இவரது மற்றொரு சகோதரர் எடிட்டர் பி.லெனின்.

கண்ணனுக்கு காஞ்சனா என்ற மனைவியும், மதுமதி, ஜனனி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

சுமார் 40 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவு செய்துள்ள இவர், இயக்குநர் பாரதிராஜாவின் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இவரை தன் கண்கள் என்றே பாரதிராஜா சொல்லி வந்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்…

Read More

ரம்யா கிருஷ்ணன் சொகுசு காரில் ஏராள மது புட்டிகள் – டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட ரம்யா

by by Jun 13, 2020 0

திரையுலகில் எத்தனை சுற்றுகள் வந்தாலும் தாக்கு பிடிப்பவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இதுவரை மூன்று சுற்றுகள் வந்துள்ள அவர் மூன்றிலும் வெற்றிக் கொடி நாட்டி தாக்குப்படித்து வருகிறார்.

இரண்டாவது சுற்றில் நீலாம்பரி ஆக மூன்றாவது சுற்றில் ராஜ மாதாவாக வந்து ரசிகர்களின் எண்ணங்களில் நீங்கா இடம் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன்.

இதுவரை எந்த புகாரிலும் சிக்காத அவர் இன்று யாரும் எதிர்பாராத ஒரு புகாரில் சிக்கி விட்டார்.

பாண்டிச்சேரியில் இருந்து திரும்பி வந்த அவரது சொகுசு காரில் இருந்து எடுக்க எடுக்க…

Read More

கழற்றி விட நினைத்த நடிகர் கைது செய்ய வைத்த நடிகை – கோலிவுட் பரபரப்பு

by by Jun 11, 2020 0

சென்னை ஆர் ஏ புரத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இந்த தியாகராஜன் தரிசு நிலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர்.

இவர் நாடோடிகள் படத்தில் சிறிய ரோலில் நடித்த ஒரு துணை நடிகையை காதலித்து வந்தார். இந்த ஜோடி அடிக்கடி சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தாரகள்.

ஒன்பது வருடக் காதலை திருமணத்தில் முடிக்க ஆசைப்பட்ட நடிகை தியாகராஜனிடம் அது குறித்து பேசி வந்தார். ஆனால் நடிகையுடன் நெருக்கமாக பழகி அவரது நகை பணத்தை செலவு செய்த அவர்,…

Read More