April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தன் வீட்டை கொரோனா சிறப்பு மருத்துவ மனையாக்க பார்த்திபன் தயார் வீடியோ

by by Mar 24, 2020 0

courtesy – primecinema

Read More

சூர்யா கார்த்தி சிவகுமாரைத் தொடர்ந்து பெப்ஸிக்கு சிவகார்த்திகேயன் உதவி

by by Mar 23, 2020 0

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் முதல் மார்ச் 31ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக சினிமா சங்கங்களின் கூட்டமைப்பான பெப்ஸியைச் சேர்ந்த சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர்.

அவர்களில் 15,000 பேரின் வாழ்வாதாரம் அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே என்று…

Read More

கொரோனா பீதிக்கு இடையிலும் 1 மில்லியன் பார்வை கடந்த மாஸ்டர் பாடல்

by by Mar 23, 2020 0

Read More

கொரோனா விழிப்புணர்வு கவிதை போட்டி ரூ 50000 பரிசுகள்

by by Mar 23, 2020 0

நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை  எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு, கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை அறிவித்திருக்கிறது….

12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பவும்.

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000
ஆறுதல் பரிசு :…

Read More

திரைப்பட நடிகர் கதை வசனகர்த்தா இயக்குனர் விசு காலமானார்

by by Mar 22, 2020 0

நாடக மேடை தொடங்கி நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் விசு.

1945ஆம் ஆண்டு திருநெல்வேலி களக்காட்டில் பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன்.

நாடக மேடைகளில் புகழ்பெற்ற இவர் சினிமாவில் இயக்குநர் கே.பாலசந்தரிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் ‘தில்லு முல்லு’ அந்த படத்தில் வசனமும் எழுதிய இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

மேலும் அவரே கதை வசனம் எழுதி எஸ்.பி.முத்துராமன்…

Read More

அய்யப்பனும் கோஷியும் தமிழில் சரத்குமாரும் சசிகுமாரும்

by by Mar 22, 2020 0

சமீபத்தில் நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. கேரள, தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியில் சந்தித்துக் கொள்ளும் இருவருக்கிடையே நடக்கும் ஈகோ உள்ளிட்ட சண்டையை மிகவும் வித்யாசமான கோணத்தில் காண்பிக்கும் இந்த திரைப்படத்திற்கு இருமாநிலத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பது தெரிந்த விஷயம். அதில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும்…

Read More

தனிமைப் படுத்தப்பட்ட மணிரத்னம் மகன் – சுஹாசினி வீடியோ

by by Mar 22, 2020 0

மணிரத்னம் – சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். 

இப்படி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள் கொரோனா தொற்று ஏற்டாமல் இருக்க, அல்லது ஏற்படுத்தாமல் இருக்க 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதன்படி அவர் தன் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் இப்படி தனிமைப்படுவதன் மூலம் அவரிடம் தொற்று ஏற்கனவே ஏற்பட்டிருந்தாலும் அந்த வைரஸ் அழிக்கப்பட்டு விடும். 

இதனை வீடியோ எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்…

Read More

சாக்ஷி அகர்வால் அமர்க்கள புகைப்படங்கள் கேலரி

by by Mar 21, 2020 0

Read More

கொரோனாவை வெல்ல இயக்குநர் வசந்தபாலன் அறிவிக்கும் போட்டி

by by Mar 21, 2020 0

நண்பர்களே ! 
 
தனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது..?
 
இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். வரலாற்றுத்தருணம். அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன்…

Read More

கொரானோ ஆபத்து பற்றி எச்சரிக்கும் கமல் வீடியோ

by by Mar 21, 2020 0

கொரானா பாதிப்பில் இந்தியா மூன்றாவது நிலையை எட்டியுள்ளது. இது மிகவும் ஆபத்தான கட்டம். ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு வந்தபாடில்லை. 

எனவே, பிரபலங்கள் முக்கியமாக நடிகர்கள் கானோலியில் தோன்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க, அதற்கு முதல் குரல் (முகம்) கொடுத்திருக்கிறார் கமல். 

அந்த காணொலி கீழே…

Read More