January 29, 2026
  • January 29, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கூலி திரைப்பட விமர்சனம்

by by Aug 14, 2025 0

ரஜினி படம் என்கிற பிராண்ட் ஒன்று போதும்… அதற்குள் என்ன கதையையும் வைக்கலாம் – என்ன தலைப்பு வைத்தும் கதை சொல்லலாம். 

அப்படி லாஜிக் எல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு கொலையுண்ட தன் நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க புறப்படுகிறார் ரஜினி.

உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான அவர் தன்னுடைய சக தொழிலாளர்களுக்காக எப்படி தன் வாழ்வை அர்ப்பணித்தார் என்பதும் ஃப்ளாஷ் பேக்காக சொல்லப்படுகிறது.

ரஜினியின் நண்பனாக சத்யராஜ். விஞ்ஞானியான அவர் தனது கண்டுபிடிப்பு ஒன்றுக்கான உரிமம் கோர அது…

Read More

16 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் மீண்டும் சாந்தனு பாக்யராஜ்..!

by by Aug 12, 2025 0

16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” படம் மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் !

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும்…

Read More

ஒரு பொறுப்பான படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது..! – நடிகர் லிங்கேஷ்

by by Aug 11, 2025 0

“கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம்..!” – *காயல்* பட விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்.

காயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இசையமைப்பாளர்
ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்…

Read More

தரமணி, ராக்கி, ஜெயிலர் வரிசையில் இந்திரா இருக்கும்..! – வசந்த் ரவி

by by Aug 10, 2025 0

இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..! 

JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக்  தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா.

சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் படக்குழுவினர்…

Read More

வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை அடுத்து ரித்திக், என்டிஆர் அதிரடி புரோமோ..!

by by Aug 10, 2025 0

*வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்!*

யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார் 2’ . 2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக வார் 2 அமைந்துள்ளது. பெரிய பொருட்செலவில் பான் இந்திய அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவை இந்தியளவில் உள்ள திரையரங்குகளில் துவங்கியதை,…

Read More

ரெட் பிளவர் திரைப்பட விமர்சனம்

by by Aug 10, 2025 0

1947-இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எதை கையில் எடுத்தாரோ நூறு வருடம் கழிந்தாலும், இந்தியாவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற அதைத்தான் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்கிற கதை. 

அப்படி 2047 – ல் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. மூன்றாம் உலகப் போர் எல்லாம் அப்போது முடிந்து விட்டதாம். எல்லா நாடுகளும் மால்கம் என்கிற ஆதிக்க ஆயுத சக்தியின் கீழ் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

போப் வாழும் குட்டி நாடான வாடிகன் கூட மால்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எல்லா உலக…

Read More

டாக்டர் குடும்பத்தில் இருந்து வந்த ஆக்டர் நான்..! -குற்றம் புதிது ஹீரோ தருண் விஜய்

by by Aug 9, 2025 0

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Read More

திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்..!” – கண்கலங்கிய  ஆர்.கே.செல்வமணி

by by Aug 9, 2025 0

*கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு*

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்த படம். 

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22…

Read More

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட ஃபர்ஸ்ட் லுக்

by by Aug 9, 2025 0

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

Read More

நாளை நமதே திரைப்பட விமர்சனம்

by by Aug 8, 2025 0

எம்ஜிஆர் நடித்து ‘ நாளை நமதே’ என்றொரு படம் வந்தது. ஆனால் கற்பனைக் கதையான அதற்கு வைக்கப்பட்ட தலைப்பை விட இந்தத் தலைப்பு மிகச் சரியாக இந்த கதையில் பொருந்தி இருக்கிறது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்தான் கதையின் களம். ஒரு கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது அது ரிசர்வ்  தொகுதியாக அறிவிக்கப்பட்டதில் ஒரு கொலை விழுந்து கலவரம் வெடிக்க… மீண்டும் அது பொதுத் தொகுதியாக அறிவிக்கப் படுகிறது. அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட ஆதிக்க…

Read More