அம்முச்சி 2 திரை விமர்சனம்
ஓ2 திரைப்பட விமர்சனம்
ஓ2 என்றால் ஆக்சிஜன்தானே தவிர படத்தை நினைத்தபடி எல்லாம் ஓட்டுவதற்காக அல்ல. ஆனால், கதைக்குள் ஒரு ஓட்டம் நின்றுபோக அடுத்து என்ன என்பதுதான் விஷயமே.
அத்துடன் நயன்தாரா கதையின் நாயகி ஆகிவிட இந்தப் படத்துக்கு பிராண்ட் வேல்யூவும் சிறப்பு எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அதுவும் திருமணத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கும் அவரது படம் என்பதால் இன்னும் மெருகேற்றிக் கொள்கிறது அந்த எதிர்பார்ப்பு.
கணவனை இழந்த நிலையில் தன் ஐந்து வயது சிறுவனுடன் வாழ்க்கை நடத்தி வரும் நயன்தாராவுக்கு அது மட்டுமே…
Read More
வித்தியாச திரைக்கதையில் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக ‘ திவ்யா..!’
நியான் ஸீ ஃபிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகி வருகிறது, “திவ்யா”.
தமிழில் இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர் படங்கள் நிறைய எண்ணிக்கையில் வருவதில்லை. இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் வகைப்படங்கள், தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும்.
அப்படி ஆரம்பம் முதல் கடைசி வரை படம் பார்ப்பவர்களை பரபரப்பாக வைத்திருக்கும் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் தான் திவ்யா.
புதுப்புது இடங்களுக்குப் போகவேண்டும், இதுவரை…
Read More
சினிமா பிரபலங்களுக்காக திரையிடப்பட்ட ‘சுழல் தி வோர்டெக்ஸ்’
அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர், இதனை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி, தங்களுடைய திரையுலக நண்பர்களுக்காக பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டனர்.
இன்றைய தேதி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் வலைதளத் தொடர், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி…
ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம் வீட்ல விசேஷம் – ஆர்.ஜே.பாலாஜி
குடும்பங்களையும் நண்பர்களையும் திரையரங்குகளில் ஒன்றிணைப்பதில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்படம் இந்த வகை படங்களுக்கு புத்துயிர் தருவதாக இருக்கும். இத்திரைப்படம், ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி படம் பற்றி கூறுகையில்..,
‘பதாய் ஹோ’ இந்தி திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக…
Read More
வள்ளி மயில் இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் – இயக்குனர் சுசீந்திரன்
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்
வசனகர்த்தா பாஸ்கர் சக்தி கூறியதாவது..,
“குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி…
Read More
ஜீ5 வழங்கும் ஃபிங்கர்டிப் சீசன் 2
ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின் செய்தியாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.
ஜீ5 தளம் தொடர்ந்து, வெற்றிகரமான தொடர்களான விலங்கு, அனந்தம், கார்மேகம் என பல வெற்றி ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ வை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் குமார்…
Read More
லைகா தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’
ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர்…
Read More
பத்திரிகையாளர்களைப் பெருமைப்படுத்திய பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ், பிளாக் ஷீப்
ஜிவி சீனு ராமசாமி இணையும் இடி முழக்கம் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு
Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில், GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம் துவங்கப்பட்ட தருணத்திலிருந்தே இருந்தே ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது.
மிகச் சரியான விளம்பரங்கள் மூலமாகவும், கடின…
Read More