July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

விஜய் சேதுபதி பேச்சை லந்து அடிக்கும் காயத்ரி ரகுராம்

by by Mar 16, 2020 0

நேற்று நடந்த மாஸ்டர் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி “கடவுளை காக்கும் மனிதர்களை மக்கள் எப்போதும் நம்பவேண்டாம். கடவுளை காக்கும் மனிதன் இன்னும் பிறக்கவில்லை.

தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸிற்காக கூட மனிதன் தான் உதவ வருவான். கடவுளல்ல. அதனால் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கடவுள் இருக்கின்றார். ஆனால் மதங்களை மட்டும் நம்பும் மனிதனாக…

Read More

ஷூட்டிங் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு – குஷ்பு ஆடியோ

by by Mar 16, 2020 0

கொரோனா வைரஸ் பீதியில் உலகநாடுகளே உறைந்து கிடக்க, இந்தியாவுக்கும் ஆபத்து நெருங்கி வருகிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லையென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னாலும் நேற்று தொடக்கப்பள்ளிகள், எல்லையோர மாவட்ட மால்கள், தியேட்டர்களை மூடச்சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்தது சூழலின் நெருக்கடியை உணர்த்துவதாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தவாரம் வெளியாக இருந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது. இந்தவாரம் நடக்கவிருந்த சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதில் ஜோதிகா நடிக்கும்…

Read More

ஐடி ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும் – விஜய் உருக்கம்

by by Mar 15, 2020 0

ரசிகர்களோ, பத்திரிகையாளர்களோ அழைக்கப்படாத விழாவாக நடந்து முடிந்தது விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழா. அதில் நடிகர் விஜய் பேசியதிலிருந்து…

“எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும்.

இந்த…

Read More

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்துக்கு யு சான்றிதழ்

by by Mar 15, 2020 0

குடும்பங்கள் குதூகலத்துடன் கொண்டாடும் படங்களாக காமெடி படங்கள் இருக்கின்றன. அதனால், விநியோகஸ்தர்களும் காமெடி படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். வீரா, மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படம் தலைப்பு முதலாக வெளியிடப்பட்ட சிறு, சிறு வீடியோ புரமோக்களால் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தற்போது CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U…

Read More

உரியடி விஜயகுமார் ஹீரோ ஆக போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்

by by Mar 14, 2020 0

மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.

விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது…

Read More

ரஜினி பற்றி பேச ஐந்து லட்சம் கேட்ட சரத்குமார்

by by Mar 14, 2020 0

தேனி மாவட்டம் தேவாரத்தில் திருமண விழாவில் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதில் உள்ள முக்கிய நுணுக்கங்களைப் படிக்கவேண்டும். அப்படி முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் இறங்கி போராட தயாராக உள்ளேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். மக்கள் பிரச்னை குறித்து இந்த…

Read More

திரௌபதி இயக்குநர் மோகன் ஜி மீது நாளை போலீஸில் புகார்

by by Mar 13, 2020 0

நாளை காலை 11. 00 மணிக்கு பத்திரிக்கையாளர் விக்ரமன் “திரௌபதி” இயக்குநர் மோகன் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளார்.

சமீபத்தில் வெளியாகிய திரெளபதி திரைப்படம் பற்றி அதன் இயக்குநர் மோகனிடம் கலாட்டா மீடியா சார்பாக நெறியாளர் விக்ரமன் என்பவர் பேட்டி எடுத்தபோது கேள்விகளை உள்வாங்காமலும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத காரணத்தாலும் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே எழுந்து சென்றவர் அடுத்த நாள் சில நபர்களுடன் கலாட்டா மீடியா அலுவலகம் சென்று அங்கிருந்தவர்களை மிகவும் தரக்குறைவாக…

Read More

கமலி from நடுக்காவேரி – ஐ.ஐ.டி ஹைடெக் காதல்

by by Mar 12, 2020 0

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி.

அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் ‘கமலி from நடுக்காவேரி’.

ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர்…

Read More

காவல் துறையின் வேறொரு முகத்தை காட்டும் காவல்துறை உங்கள் நண்பன்

by by Mar 12, 2020 0

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
 

Creative Entertainers…

Read More

வால்டர் கதை கேட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி – ஷிரின் காஞ்ச்வாலா

by by Mar 11, 2020 0

நடிகை ‘ஷிரின் காஞ்ச்வாலா’ வை நினைவிருக்கிறதா..? ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் மூலம், தமிழக இளைஞர்கள் மனதை கிறங்கடித்தவர்தான் அவர். தற்போது சிபிராஜ் ஜோடியாக நடித்துள்ள ‘வால்டர்’ படத்தின் வெற்றிக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.  

படம் குறித்து நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலா தோள் குலுக்கிச் சொன்னவை…

“இயக்குநர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது கலந்து கட்டிய உணர்வுகளால் பிரமித்து போனேன். பல வகை திகில் மற்றும்…

Read More