February 1, 2026
  • February 1, 2026
Breaking News

Currently browsing அரசியல்

எம்ஜிஆரிடம் கேட்காததை என்னிடம் கேட்கிறீர்களே – கமல்

by by Nov 5, 2020 0

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் அளித்த பேட்டி சாரம்சம்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்சி, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

”மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்”, ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்று பாடினார் எம்ஜிஆர். அவரைக் கேட்காமல் என்னைக் கேட்கிறீர்களே. கட்சியின் தேர்தல் திட்டத்தை, ”நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்” என்று பாடினார் எம்ஜிஆர். அது அவர் சொந்தப் படமல்ல. நாகிரெட்டியார் எடுத்த படம். அதேபோன்று எந்த இடம்…

Read More

அரசியலுக்குள் நுழைந்தார் விஜய்

by by Nov 5, 2020 0

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கவே இயலாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ரஜினிகாந்த் அடுத்து அரசியலுக்கு வந்து விடுவார் என்று பல ஆண்டுகள் எதிர்பார்த்த நிலையில் அவர் விலகிவிடும் சூழலே நிலவி வருகிறது. 

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்க இயலாத சூழலில் இருந்த கமல்ஹாசன் திடீரென்று அரசியல் பிரவேசம் செய்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தானே போட்டியிடவும் தயாராகி விட்டார்.

இந்நிலையில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று…

Read More

சசிகலாவுக்கு தற்கொலை படை தயார் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

by by Oct 29, 2020 0

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் இருவரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரொட்டியில், பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் முத்துராமலிங்கத்…

Read More

குஷ்புவின் மன்னிப்பை ஏற்க முடியாது நீதிமன்றத்தில் பதில் சொல்லட்டும்

by by Oct 15, 2020 0

விலகி வந்த அல்லது விலக்கி வைத்த காங்கிரஸ் கட்சியை மாற்றுத்திறனாளி கட்சி என்று குஷ்பு விமர்சித்ததற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப் பட்டது. அதன் தொடர்ச்சியாக குஷ்பூ தன் பேச்சுக்கு மன்னிப்புக் கோரியிருந்தார். ஆனால் அதை ஏற்க முடியாது என்று மாற்று திறனாளிகளுக்கான உரிமை அமைப்பு ( TARATDAC ) அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது…

“…

Read More

பாஜகவில் குஷ்பு இணைவது தமிழக பாஜக முதல்வர் வேட்பாளர் ஆகவா?

by by Oct 11, 2020 0

இன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டுவருபவர் குஷ்பு.
 
இந்நிலையில் நாளை காலை இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 
இந்தத் தகவல்கள் பல நாட்களாக சொல்லப்பட்டு வந்தாலும் அந்த தகவல்களை குஷ்பு தொடர்ந்து மறுத்து வருகிறார். பாஜக அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக்கொள்கையை காங்கிரஸ் எதிர்த்து வந்த நிலையில் குஷ்பு மட்டும் அதை ஆதரித்தார்.
 
இதுபோன்ற காரணங்களால் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
ஆனாலும் சளைக்காமல்…

Read More

உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் சாட்சி – முதல்வர் கடிதம்

by by Oct 7, 2020 0

அதிமுக முதல்வர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளது வருமாறு…
 
“என் மக்கள் எதற்காகவும் யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என ஜெ. கூறினார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் காட்டுகின்ற கடமை நம்முன்னே காத்திருக்கிறது. வெறும் எழுத்துகளால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்றுவிடாது. 
 
2021 ஆம் ஆண்டிலும் 3-வது முறையாக அதிமுக ஆட்சி தொடரும். தொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைப்பதை நிறைவேற்றி காட்டுவேன் என்பது…

Read More

முதல்வர் வேட்பாளர் யார் என்பது எங்களுக்கும் நாளைதான் தெரியும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

by by Oct 6, 2020 0

சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ;

“திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு க்கு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டி ருக்கிறது…” என்ற அவர், “கொரோனா பாதிப்பு…

Read More

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் கருத்துக் கணிப்புகள் தரும் திடுக் தகவல்

by by Oct 1, 2020 0

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை.

கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார்.

ஆனால்…

Read More

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர்

by by Sep 29, 2020 0

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது.

கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்.

அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு.

திரைப்பட படப்பிடிப்புகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி.

உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விமானப் போக்குவரத்து.

உணவகங்கள், தேநீர் கடைகள்…

Read More

எஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு

by by Sep 25, 2020 0

இந்திய மொழிகள் பலவற்றிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அமரர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்த அந்த சாதனையாளருக்கு இந்தியா முழுமையில் இருந்தும் அஞ்சலிகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் அரசுக்கு  கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதன் எதிரொலியாக தாமரை பக்கத்திலுள்ள எஸ் பி…

Read More