கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்
சர்வதேசப் பட விழாக்களில் பல விருதுகளை வென்ற கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் குமார், சூரியை நாயகனாகக் கொண்டு இயக்கிய படம் இது என்பதாலும், சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இதற்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்து இருக்கிறதா என்று பார்ப்போம். இது வழக்கமான சினிமாவாக இருக்காது என்பது நாம் அறிந்ததுதான். மாற்று சினிமாக் களத்தில் அமைந்துள்ள இந்தப் படம் ஒரு இசையமைப்பாளரின் பின்னணி இசை கூட தேவைப்படாமல் சுற்றுப்புறத்தில் […]
Read More