January 31, 2026
  • January 31, 2026

சென்னைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கும் ராயல் புரூனே ஏர்லைன்ஸ்

by on November 6, 2024 0

இந்தியாவிற்கும் புரூனேவிற்கும் இடையிலான உறவை இது வலுப்படுத்தும்… சென்னை: 6 நவம்பர் 2024: இந்தியாவின் சென்னை மாநகருக்கும் மற்றும் புரூனே – ன் பந்தர் செரி பேகவான் நகருக்குமிடையே தனது புதிய நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதை ராயல் புரூனே ஏர்லைன்ஸ் (RB) பெருமையுடன் அறிவித்திருக்கிறது. ராயல் புரூனே ஏர்லைன்ஸ் – ன் ஏர்பஸ் A320நியோ விமானம், 2024 நவம்பர் 5-ம் தேதியன்று சுமார் 22:50LT மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் முதன் முறையாக […]

Read More

‘கேம் சேஞ்சர்’ ஆரம்பம் தான்… தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் மாஸ் அப்டேட்

by on November 6, 2024 0

*தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு* இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் […]

Read More

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ பட அறிமுக நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட இயக்குனர்!

by on November 5, 2024 0

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி! நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, “இப்படத்தின் […]

Read More

பிரதர் திரைப்பட விமர்சனம்

by on November 3, 2024 0

அக்காவுக்கும், தம்பிக்குமான பாசக்கதை என்றொரு லைனை எடுத்துக் கொண்டு ‘கதை பண்ண’ ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் எம். ராஜேஷ். ஆனால் அது மட்டும்தான் கதையா என்று கேட்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட பின்னல்களை உள்ளே வைத்து அவரும் குழம்பி நம்மையும் குழப்பி இருக்கிறார்.  ஜெயம் ரவி என்றவுடனேயே நம் மனதுக்குள் வருவது ‘தங்கமான பிள்ளை’ என்பதுதான். ஆனால், இந்தப் படத்தில் அவருக்கு உருப்படாத பிள்ளை (வழக்கமான எம். ராஜேஷ் பிராண்டிலேயே…) என்ற ஒரு கேரக்டரைசேஷன் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதுவே […]

Read More

லக்கி பாஸ்கர் திரைப்பட விமர்சனம்

by on November 3, 2024 0

ஏதோ நகைச்சுவைப் படம் போல் ஒரு தலைப்பைக் கொண்டிருந்தாலும் படு சீரியஸான கதை சொல்லும் படம் இது. அதிலும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக என்னென்ன தந்திரங்கள், தில்லுமுல்லுகள் இருக்கின்றனவோ அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைக்கிற படமாக இதை நமக்கு அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. சமீபகாலத் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் துல்கர் சல்மானை இந்தப் படம் உண்மையிலேயே லக்கி பாஸ்கர் ஆகியிருக்கிறது எனலாம்.  எண்பதுகளில் இருந்து 90கள் வரை பயணப்படும் இந்தக் கதையில் துல்கர் சல்மான் வங்கி காசாளராக […]

Read More

அமரன் திரைப்பட விமர்சனம்

by on November 3, 2024 0

விவசாயத்தின பெருமையைச் சொல்ல, “அவர்கள் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள். அதேபோல் ராணுவத்தின் பெருமையை சொல்ல, “அவர்கள் கண் விழித்து நாட்டைக் காக்க வில்லை என்றால் நாம் நிம்மதியாக கண் மூடி தூங்க முடியாது…” எனலாம். அந்த வகையில் தீவிரவாதிகள் இடம் இருந்து நாட்டை காப்பாற்ற இன்னுயிரை நீ்த்து இந்தியாவின் உயரிய அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பயோபிக்காக இந்தப் […]

Read More

வடசென்னை படங்களுக்கு போட்டியாக தயாராகும் படம் ‘தென் சென்னை’

by on October 30, 2024 0

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி! ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது… சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி […]

Read More

எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத முகம் பூமிகாவுக்கு..! – ஜெயம் ரவி

by on October 29, 2024 0

*ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் […]

Read More

என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் – சூர்யா

by on October 29, 2024 0

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14- ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா சனியன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை […]

Read More

பக்கவாத சிகிச்சை நிபுணர்களை மேம்படுத்த Mission Brain Attack சென்னைப் பிரிவு தொடக்கம்

by on October 27, 2024 0

பக்கவாத சிகிச்சைமுறையில் உடல்நல பராமரிப்பு நிபுணர்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் ‘Mission Brain Attack’ என்ற சென்னை பிரிவைத் தொடங்கியுள்ளது… சென்னை, அக்டோபர் 27, 2024: பக்கவாதத் தடுப்பு, உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் உடல்நலப் பராமரிப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு, கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியான MISSION BRAIN ATTACK ஐ இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் (ISA) தொடங்கியுள்ளது. “ஒவ்வொருவரும் ஒருவருக்கு கற்றுக்கொடுங்கள்” “Each One Teach One” […]

Read More
CLOSE
CLOSE