August 15, 2026
  • August 15, 2026

நல்லவேளை புதிய பாதையில் நான் நடிக்கலை – கமல்

by on May 20, 2019 0

‘பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ்’ சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7.   உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.   புதுமைப்பித்தன் பார்த்திபன் […]

Read More

மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்

by on May 19, 2019 0

நம் வாழ்வில் வீட்டில் தொல்லை தந்த ஒரு எலியையாவது ஏதாவது ஒரு விதத்தில் கொன்றிருப்போம். இந்தப்படம் பார்த்து முடித்ததும் அப்படிக் கொன்றதற்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரும். 

Read More

நட்புனா என்னானு தெரியுமா பட விமர்சனம்

by on May 18, 2019 0

பிறந்ததிலிருந்து (!) ஒன்றாக இருக்கும் மூன்று நண்பர்களிடையே பருவம் வந்ததும், காதல் வந்து பிரிவு ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் ஒன்றாக இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. இந்த எளிய லைனை அத்தனை சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

Read More

ஜிவி பிரகாஷ் ஒரு ஸ்வீட் மனிதர் – சொக்கும் சாக்‌ஷி

by on May 18, 2019 0

தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.   காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில் சாக்‌ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும் சாக்‌ஷி அகர்வால் ஔ ஹீரோயின்.   ஏற்கெனவே […]

Read More

’களவாணி 2’ வில் அதிரடி வில்லனாக பப்ளிக் ஸ்டார்

by on May 17, 2019 0

விமல், ஓவியா நடிக்க, சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி  சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.   முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு தடை பெற்றது பரவலான செய்தியானது. இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.   இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம்  போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது.  […]

Read More

புரியலன்ற சோமாறிகளுக்கு கமல் கடும் காட்ட ட்வீட்

by on May 17, 2019 0

‘முதல் இந்து தீவிரவாதி’ பற்றிய பேச்சினால் சர்ச்சையில் கமல் சிக்கியதிலிருந்து தினமும் அது அதன் விளைவுகளை அவர் அனுபவித்தே வருகிறார். அது பற்றிய காரசார விவாதங்கள் ஒரு புறமும், நேரில் செருப்பு, முட்டை வீசுபவர்கள் இன்னொரு புறமுமாக அவரைக் குறிவைக்க… அதில் எரிச்சலடைந்த கமல் இன்று காட்டமாகவே தன் ட்விட்டரில் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அது வருமாறு…   “சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.    மக்கள் எடுத்து […]

Read More
CLOSE
CLOSE