லைகா நிறுவனத் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காப்பான்’. இதில், சூர்யாவுடன் சாயிஷா ஜோடியாக மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட்த்தின் கதைப்படி இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்து எழுதியதாக தெரிவித்திருந்தனர். வருகிற 20 ஆம் தேதி படம் வெளியாக இருக்க ‘காப்பான்’ படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் […]
Read Moreநேற்றே இந்த செய்தி தொடர்பான நம் சந்தேகத்தை வெளியிட்டிருந்தோம். ஜெ பற்றி கௌதம் மேனன் இயக்கும் ‘குயீன்’ தொடர் ஜெயலலிதா பற்றியதாக இருந்தும் தொடர் தரப்பில் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் ‘ஒரு பிரபல அரசியல்வாதியின் கதை’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். அது ஏன்..” என்று. இன்று அத்ற்கான விளக்கம் கிடைத்து விட்டது. ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர் ஜி.பி.விஜய் முறையாக ஜெவின் அண்ணன் மகன் தீபக்கிடம் அனுமதி பெற்று படமாக்க வேலைகளில் ஈடுபட்டு […]
Read Moreஏற்கனவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்து அதுவரை இசையமைப்பாளராகவும், நடிகராகவும் சேர்த்துவைத்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இப்போது மீண்டும் ஒருமுறை தன் பெயரை தானே கெடுத்துக் கொள்ள முனைந்திருக்கிறார். அவர் அடுத்து நடிக்கவிருக்கும் அரைடஜன் படங்களில் ஒன்று ‘பேச்சலர்’. அதன் முதல் பார்வையை இன்று தமிழ்பற்றுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த முதல் பார்வை ஜி.வி.பிரகாஷை மட்டுமல்லாது ஹர்பஜன் பெயரையும் சேர்த்து கெடுத்து விட்டது. […]
Read Moreமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் ஒரு பக்கம் ‘தலைவி’ என்று எடுக்கும் முயற்சியிலிருக்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் அதே ‘ஜெ’வின் பையோபிக் ஒன்றை சீரியலாக எடுத்து விடுகிறார். ஆனால், அதற்கான அறிவிப்பில் ‘ஜெ’ பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் ‘ஒரு பிரபல அரசியல்வாதி’யின் கதை என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ‘குயின்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த சீரியல் பற்றி இன்று வெளியான தகவல் குறிப்பில்… ‘குயின்’ சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல […]
Read Moreஅஞ்சலியுடன் யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ்… விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும். […]
Read More‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார். அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அனிகாவும் அஜித்தை ‘பப்பா’ (அப்பா) என்றே கூறி வருகிறார். இந்நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே இயக்கவிருக்க, அதில் காவல் அதிகாரியாகவும், பாசமிகு தந்தையாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார். அவரது மகளாக நடிக்கவிருப்பது அனிகாவேதான். இந்த உண்மையை படக்குழுவினர் வெளியே […]
Read Moreசீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா ‘அமீரா’ என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர். சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். தென்காசி, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் படத்துக்கு பல சர்வதேச விருதுகளைக் குவித்த ‘டூலெட்’ […]
Read Moreகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமாலா வாகனச் சோதனை சாவடிக்கு அருகே நடந்த ‘திக் திக்’ சம்பவம் இது. மிக அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் அந்த சம்பவம் நடந்தது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சோதனைச் சாவடி அருகே கடக்கும் ஒரு காரிலிருந்து குழந்தை ஒன்று கீழே விழ, அந்த கார் சென்று விடுகிறது. அதிர்ஷ்டவசமாக, வாகனத்தில் இருந்து குழந்தை விழும் போது பலத்த அடி படவில்லை என்பதுடன் பின்னால் எந்த வாகனமும் […]
Read More